"தொப்புள் ராணி..." - கவர்ச்சி உடையில் தொப்புளை காட்டி ஏக்கத்துடன் லுக் விடும் திரிஷா..! - உருகும் ரசிகர்கள்..!

 
கதாநாயகர்களை போல கதாநாயகிகளால் சினிமாத்துறையில் நீடிக்க முடியுமா என்ற விவாதம் வரும்போதெல்லாம் நடிகை த்ரிஷாவை கண் முன்னே நிறுத்திப் பார்க்கலாம். 
 
கிட்டத்தட்ட இருபது வருடங்களாக சினிமாவில் நீடிக்கும் கோலிவுட் குயின். எக்காரணத்தைக் கொண்டும் சினிமாவில் கால்பதிக்க மாட்டேன் என்ற தன்னுடைய கல்லூரி காலங்களில் சொல்லிய த்ரிஷா இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத ‘ஐகான்’ ஆக இருக்கிறார். 
 
த்ரிஷாவை தமிழ் சினிமாவும், தமிழ் ரசிகர்களும் அதிகம் கவனிக்க வைத்த திரைப்படம் ‘சாமி’. காமெடி, ரொமான்ஸ் என அனைத்து தரப்பு நடிப்பையும் புவனாவாக அள்ளி வீசியிருப்பார் த்ரிஷா. அதற்கு பின் ‘அலை’, ‘எனக்கு 20 உனக்கு 18’ உள்ளிட்ட படங்களில் தொடர்ந்தவர் மற்ற மொழி திரைப்படங்களிலும் கால் பதித்தார். 
 
த்ரிஷா சினிமா வாழ்க்கையின் முக்கிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் ‘கில்லி’.கமல், அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த த்ரிஷா, பல வருடங்களுக்குப் பிறகே ‘பேட்ட’ திரைப்படத்தின் மூலம் நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்தார். 
 
‘அபியும் நானும்’ திரைப்படத்தில் அபி, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ திரைப்படத்தில் ஜெஸ்ஸி, ‘உனக்கும் எனக்கும்’ திரைப்படத்தில் கவிதா, பீமா திரைப்படத்தில் ஷாலினி, ‘சர்வம்’ படத்தில் சந்தியா என அனைத்து திரைப்படத்திலும் தன் பங்கை அழகாக செய்திருப்பார் த்ரிஷா. 
 
 
திரைப்படம் தாண்டி யோகா, செல்லப்பிராணிகள், வெளிநாடு சுற்றுலா என த்ரிஷாவுக்கு பிடித்த பக்கங்கள் ஏராளம். வெறும் பாட்டுக்கும், கவர்ச்சிக்கும் மட்டுமே கதாநாயகிகள் என்பதை உடைத்து படத்துக்கு பலமாக நின்று, இன்றும் சினிமாவில் நீடிக்கும் த்ரிஷா, புதிதாக கால்பதிக்கும் கதாநாயகிகளுக்கு முன்னுதாரணம். 
 
குடும்பப்பாங்கான வேடங்களில் நடித்தாலும் கவர்ச்சி காட்டவும் தயங்கியதில்லை த்ரிஷா. ஆரம்ப காலம் முதல் தற்போது வரை எந்த அளவுக்கு வேண்டுமானலும்கவர்ச்சி காட்டி நடிக்க ரெடியாக உள்ளார். 


இந்நிலையில், தன்னுடைய தொப்புள்அழகு தெரிய ஏக்கத்துடன் பார்க்கும் அவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், தொப்புள் ராணி என்று த்ரிஷாவை வர்ணித்து வருகின்றனர்.
"தொப்புள் ராணி..." - கவர்ச்சி உடையில் தொப்புளை காட்டி ஏக்கத்துடன் லுக் விடும் திரிஷா..! - உருகும் ரசிகர்கள்..! "தொப்புள் ராணி..." - கவர்ச்சி உடையில் தொப்புளை காட்டி ஏக்கத்துடன் லுக் விடும் திரிஷா..! - உருகும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on July 30, 2021 Rating: 5
Powered by Blogger.