முதன் முறையாக நீச்சல் உடையில் "இதயதிருடன்" காம்னா..! - இவ்ளோ கிளாமரா உங்கள பார்த்ததே இல்ல!

 
நடிகை காம்னா, திருமணம் ஆகி குழந்தை பெற்ற பின்பும்... குறையாத கவர்ச்சியில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. கடந்த 2005 ஆம் ஆண்டு, ஜெயம் ரவி பிரகாஷ் ராஜ் நடித்த 'இதயதிருடன்' படத்தின் மூலம் இளம் ரசிகர்கள் மனதை தன்னுடைய கவர்ச்சியால், அழகாலும் கொள்ளை கொண்டவர், நடிகை காம்னா. 
 
’மச்சக்காரன்’ ’ராஜாதி ராஜா’ ’காசேதான் கடவுளடா’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்தார். ஓவர் கவர்ச்சியை காண்பித்தும் அம்மணிக்கு தமிழில் எதிர்பார்த்த பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 
 
எனவே, தெலுங்கு திரையுலகின் பக்கம் ஒதுங்கி, சில முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டார். இவர் நடிப்பில் வெளியான படங்கள் பெரிதாக வெற்றி பெறாததால், சில வருடங்களிலேயே திரையுலகில் இருந்து மூட்டையை கட்டினார். 
 
இந்த நிலையில் இவர் கடந்த 2014ஆம் ஆண்டு பெங்களூரு தொழிலதிபர் ஒருவரை காம்னா திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. தமிழில் ஓரிரு ஹிட் திரைப்படங்களை கொடுத்துவிட்டு தெலுங்கு, கன்னடம் என அங்கும் தனது கொடியை நாட்டி வரும் இவர் "காசேதான் கடவுளடா " படத்திற்கு பிறகு தமிழில் எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்கவில்லை.
 
 
தெலுங்கில் வெளியான ரணம் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுக்கொடுத்த நிலையில் தொடர்ந்து தெலுங்கு திரைப்படங்களில் வாய்ப்புகள் குவிந்து வர, பட்டையை கிளப்பி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகையாகிப்போன இவர் நாகார்ஜுனா, அல்லாரி நரேஷ் போன்ற பிரபலமான நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து அடுத்தடுத்த ஹிட்டுகளை கொடுத்தார்.
 
 
திருமணத்திற்குப் பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த காம்னா இப்பொழுது மீண்டும் நடிக்க தொடங்கியிருக்கும் நிலையில் கன்னடத்தில் கருடா வெளியாக இருக்க அதைத் தொடர்ந்து தமிழிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துவரும் இவர் இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் உடையில் சூடேற்றும் புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் ஜொள்ளு விட வைத்துள்ளார். 


போனஸாக தன்னுடைய தோழிகளையும் நீச்சல் உடையில் க்ளிக் செய்து அப்லோடியுள்ளார் அம்மணி.

Comments

Popular posts from this blog

“ஒரே ஒரு முறை தான் உடலுறவு..” கர்ப்பமான 42 வயது பெண்.. பள்ளி மாணவன் கொடுத்த அதிர வைக்கும் வாக்குமூலம்..

நடு காட்டில் நிர்வாணமாக உடலுறவு நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலாமக கிடந்த இளம் ஜோடி.. விசாரணையில் வெளியான வினோதம்..

மனைவியை திருப்தி படுத்த வயாக்ரா மாத்திரயை தேவை இல்லை, இதை செய்தால் போதும்.. மருத்துவர் கூறிய ரகசியம்