"குட்டியூண்டு ட்ரவுசர்.. முழு தொடையும் தெரிய.." - சன்னி லியோனை ஓரம் கட்டும் நந்திதா..! - வைரல் கிளிக்ஸ்..!

 
தமிழ், கன்னடம்,தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து முக்கியமான நடிகைகையாக நிகழ்ந்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படத்தை இணையத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். 
 
அந்த வகையில் தற்போது இவர்,குட்டியான ட்ரவுசரில் வாழைத்தண்டு போன்ற தொடையை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார் அம்மணி. இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி திரைப்படத்தில் தினேஷூக்கு ஜோடியாக நடித்திருப்பார் நந்திதா ஸ்வேதா. 
 
அந்தப்படம் தான் முதன்முறையாக இவர் அறிமுகமான தமிழ் திரைப்படமாகும். அடுத்ததே விஜய் சேதுபதியுடன் இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமார என்ற படத்தில் நடித்திருந்தார். 
 
இந்த படத்தில் குமுதா என்ற கதாபாத்திரம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு இன்று குமுதா ஹேப்பி அண்ணாச்சி என்று அனைவரையும் சொல்லவைத்துள்ளது.
 
 
சின்னத்திரையில், பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் "அபியும் நானும்" என்ற தொடர் வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணிக்கு சிறப்பு ஒரு மணி நேர காட்சியாக சன் டிவியில் வெளியாக உள்ளது. இதில் இளம் நடிகை நந்திதா ஸ்வேதா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். 
 
 
ரகுவிற்கு பார்த்துள்ள பெண்ணாக வந்துள்ளார். இந்த ப்ரோமோ சன் டிவி வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. 


இந்நிலையில், குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு தன்னுடைய தொடையழகை காட்டியவாறு அம்மணி வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், சன்னி லியோனையே ஓரம் கட்டிடுவீங்க போல இருக்கே என்று கூறி வருகிறார்கள்.