"இந்த வயசுல இப்படியா..?.." - வெறும் பெட்ஷீட்டை சுற்றிக்கொண்டு போஸ் கொடுத்துள்ள தபு..!

 
தமிழ் சினிமாவில் "காதல் தேசம்" படம் மூலம் அறிமுகமானவர் நடிகை தபு. அதனைத்தொடர்ந்து இவர், "இருவர்"," தாயின் மணிக்கொடி", "கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்", "சினேகிதியே", " டேவிட்" ஆகிய படங்களில் நடித்துள்ளார். 
 
தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார் நடிகை தபு. 47 வயதாகும் இவர் சிறந்த கதாபாத்திரங்களில் இன்னும் நடித்துக் கொண்டுதான் உள்ளார். 
 
 
இந்நிலையில் தற்போது கவர்ச்சி போட்டோஷுட் ஒன்றை நடத்தி அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


மேலும் இந்த வயதிலும் இப்படி ஒரு கவர்ச்சி போட்டோஷுட் தேவையா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

“ஒரே ஒரு முறை தான் உடலுறவு..” கர்ப்பமான 42 வயது பெண்.. பள்ளி மாணவன் கொடுத்த அதிர வைக்கும் வாக்குமூலம்..

நடு காட்டில் நிர்வாணமாக உடலுறவு நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலாமக கிடந்த இளம் ஜோடி.. விசாரணையில் வெளியான வினோதம்..

மனைவியை திருப்தி படுத்த வயாக்ரா மாத்திரயை தேவை இல்லை, இதை செய்தால் போதும்.. மருத்துவர் கூறிய ரகசியம்