"ப்ச்.. கேமரா மேன் குடுத்து வச்சவர்.." - வாழைத்தண்டு தொடையை காட்டி நிதி அகர்வால் போஸ் - உச் கொட்டும் ரசிகர்கள்..!

 
தமிழில் ஜெயம் ரவியின் பூமி, சிம்புவின் ஈஸ்வரன் படங்களில் நடித்தவர் நிதி அகர்வால். அதையடுத்து மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே தெலுங்கில் சில படங்களில் நடித்திருக்கும் நிதி அகர்வால் தற்போது இரண்டு படங்களில் நடிக்கிறார். 
 
இதில் பவன் கல்யாணுடன் நடிக்கும் ஹரிஹரா வீரமல்லு என்ற பீரியட் படத்தில் நடிக்கிறார் நிதி அகர்வால். இந்தநிலையில் தற்போது ஹாட் போட்டோ சூட் ஒன்றை நடத்தி அந்த ஆல்பம் ஒன்றையும் சோசியல் மீடியாவில் வெளியிட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தி விட்டுள்ளார் நிதி அகர்வால்.
 
முக்கியமாக தமிழ்-தெலுங்கு திரைப்படங்களில் பணிபுரிகிறார் நிதி. அவர் ஒரு பாலிவுட் திரைப்படத்தில் மட்டுமே நடித்தார், இது அவரது அறிமுக திரைப்படமான "முன்னா மைக்கேல்". 
 
 
நிதி தனது சூடான, கவர்ச்சியான மற்றும் தைரியமான உருவத்திற்காக அறியப்படுகிறார், அவர் சோஷியல் மீடியாவில் மிகவும் சுறுசுறுப்பாக உள்ளார், மேலும் அவரைப் பகிர்வதன் மூலம் தனது ரசிகர்களைப் புதுப்பித்த நிலையில் வைத்திருக்கிறார். 
 
சமீபத்திய ஹாட், கவர்ச்சி, பிகினி மற்றும் போல்ட் பிக்சர்ஸ், அவரது ரசிகர்கள் மில்லியன் கணக்கான லைக்குகளைப் பொழிகின்றனர் நிதி அகர்வாலின் கவர்ச்சியான படங்கள். 

இன்ஸ்டாவில் நிதிக்கு 7 மில்லியன் பின்தொடர்பவர்கள் உள்ளனர். இவர்களை ஏமாற்றாமல் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கேமரா மேன் குடுத்து வச்சவர் என்று உச் கொட்டி வருகிறார்கள்.

"ப்ச்.. கேமரா மேன் குடுத்து வச்சவர்.." - வாழைத்தண்டு தொடையை காட்டி நிதி அகர்வால் போஸ் - உச் கொட்டும் ரசிகர்கள்..! "ப்ச்.. கேமரா மேன் குடுத்து வச்சவர்.." - வாழைத்தண்டு தொடையை காட்டி நிதி அகர்வால் போஸ் - உச் கொட்டும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on July 29, 2021 Rating: 5
Powered by Blogger.