"என்ன அழகுடா யப்பா.." - அணு சித்தாராவை பார்த்து பதறும் ரசிகர்கள்..!

 
பிரபல மலையாள நடிகை அணு சித்தாரா, தொடர்ந்து பல மலையாள படங்களில் நடித்திருந்தாலும், தமிழில் 'பொது நலன் கருதி' படத்தில் அறிமுகமானார். கேரளாவில் தனக்கென்று ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் அனு சித்தாரா. 
 
மலையாளத்தில் சுமார் 20 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். தமிழில் பொதுநலன் கருதி என்ற படத்தில் நடித்திருக்கிறார். இவருடைய கடந்த கால நிகழ்வுகள் தற்போது வெளியாகி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. தற்போது 22 வயதாகும் அனு சித்ரா க ர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
அதுமட்டும் அல்ல, அவர் 18 வயதிலேயே தனது காதலரை திருமணம் செய்துக் கொண்டாராம். திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் நடிக்க வந்த அனு சித்தாரா, தற்போது கர்ப்பமாக இருப்பதாக தகவல் பரவி வருகிறது. 
 
ஆனால், இதை மறுத்திருக்கும் அனு சித்ரா, தனக்கு திருமணம் ஆனது உண்மை தான், ஆனால் கர்ப்பமாக இருப்பதாக வெளியாகும் தகவல் பொய். தற்போது குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணம் இல்லை, சினிமாவில் தான் எனது முழு கவனமும் இருக்கும், என்று விளக்கம் அளித்துள்ளார். 
 
 
இந்த சர்ச்சை மூலம் மீடியா வெளிச்சத்துக்கு வந்த இவர் தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று வருகிறார். மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின் கதாநாயகியாக மாறியவர் நடிகை அணு சித்தாரா. 
 
பல மலையாள படங்களில் நடித்துள்ள இவர், தமிழில் ‘பொது நலம் கருதி’ என்கிற ஒரே ஒரு படத்தில் நடித்துள்ளார். இந்த படம் இவருக்கு தமிழில் கொஞ்சம் பெயரை வாங்கிகொடுத்தது. 


அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், என்ன அழகுடா யப்பா.., சிலையழகு என்றால் இது தான் போல என சகட்டு மேனிக்கு வர்ணித்து வருகிறார்கள்.

Comments

Popular posts from this blog

“ஒரே ஒரு முறை தான் உடலுறவு..” கர்ப்பமான 42 வயது பெண்.. பள்ளி மாணவன் கொடுத்த அதிர வைக்கும் வாக்குமூலம்..

நடு காட்டில் நிர்வாணமாக உடலுறவு நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலாமக கிடந்த இளம் ஜோடி.. விசாரணையில் வெளியான வினோதம்..

மனைவியை திருப்தி படுத்த வயாக்ரா மாத்திரயை தேவை இல்லை, இதை செய்தால் போதும்.. மருத்துவர் கூறிய ரகசியம்