"செம்ம… ஸ்ட்ரக்ச்சர்.. மெழுகு சிலை .." - கவர்ச்சி உடையில் சீரியல் நடிகை கிருத்திகா - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

 
நல்ல உசரமான நடிகைகள் பெரிய திரையில் மட்டும் இல்லை.. டிவியிலும் இருக்காங்க.. அதில் முக்கியமானவர் கிருத்திகா அண்ணாமலை.. மெட்டி ஒலி கிருத்திகான்னா நல்லா தெரியும். செம ஹைட்... சூப்பர் நடிப்புன்னு பட்டையைக் கிளப்பும் கிருத்திகா. 
 
நாயகியாக அறிமுகமாக குணச்சித்திர வேடங்கள் செய்தவர். ஆனால் எல்லாவற்றையும் அவரை தூக்கலாக தூக்கிக் காட்டுவது வில்லத்தனமான நடிப்புதான். இதனால்தான் சின்னத் திரையின் மிரட்டல் வில்லிகளில் ஒருவராக மிளிர முடிந்தது. 
 
இப்ப இருக்கிற சூழ்நிலையில திரைத்துறையினர் எல்லாரும் வீட்டில் தான் இருக்கிறார்கள். இவங்களுக்கு நேரம் போகவில்லையாம். அதனால் இணையதளத்தில் ரசிகர்களை தங்களுடைய போட்டோக்களை வெளியிட்டு கவர்ந்து வருகிறார்கள்.
 
 
இவர் சன் டிவியில் மெட்டி ஒலி சீரியல் மூலமாக தன்னுடைய நடிப்பை ஆரம்பித்தார். சீரியல்களில் இவருடைய கேரக்டர் மக்களுக்கு ரொம்ப புடிச்சு போச்சு. இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. இவருடைய அழகும், திமிரான நடிப்பும், அசத்தல் உயரமும் இவருக்கு ஒரு பிளஸ் பாயிண்ட். அதன்பிறகு இவர் கால்வைத்த இடமெல்லாம் அடை மழை தான்.
 
தனக்கு வில்லத்தனம்தான் செட்டாகும் என்று சட்டென புரிந்து கொண்ட கிருத்திகா.. அதிரடி வில்லியாக மாறினார். பல மெகா சீரியல்களில் நடித்து பல ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி இருக்கிறார். முந்தானைமுடிச்சு, செல்லமே ,வம்சம், கேளடி கண்மணி போன்ற சீரியல்களில் நடித்திருக்கிறார். இதற்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவந்த சின்னத்தம்பி சீரியலிலும் அதகளம் செய்திருந்தார்.
 
 
மரகத வீணை சீரியலில் அருமையான பாசிட்டிவ் கேரக்டரில் நடித்திருந்தார் கிருத்திகா. அது அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுக் கொடுத்தது. பின்னர் திருமணமாகி கணவர், குழந்தைகள் என செட்டிலாகி விட்டார் கிருத்திகா. அருமையான இல்லத்தரசியாக இப்போது வலம் வரும் கிருத்திகா,, சின்னத்திரைக்குக் கிடைத்த நல்ல நடிகை என்பதில் சந்தேகமே இல்லைங்க.


சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் கிருத்திகா இன்ஸ்டாகிராமில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் செம்ம… ஸ்ட்ரக்ச்சர்.. மெழுகு சிலை என்று சகட்டு மேனிக்கு அம்மணியின் அழகை வர்ணித்து வருகிறார்கள்.

"செம்ம… ஸ்ட்ரக்ச்சர்.. மெழுகு சிலை .." - கவர்ச்சி உடையில் சீரியல் நடிகை கிருத்திகா - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..! "செம்ம… ஸ்ட்ரக்ச்சர்.. மெழுகு சிலை .." - கவர்ச்சி உடையில் சீரியல் நடிகை கிருத்திகா - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on July 21, 2021 Rating: 5
Powered by Blogger.