"தம்மாந்தூண்டு ட்ரவுசர்..." - முதன் முறையாக முழு தொடையும் தெரிய அனுப்பமா - திணறும் சிங்கிள்ஸ்..!

 
நடிகை அனுப்பமா பரமேஸ்வரன் தனது ரசிகர்களுடன் இணைந்தே இருப்பதற்காக சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் எப்போது ஆக்டிவாக இருப்பார். 
 
இந்நிலையில் தற்போது ரசிகர்கள் ஷாக் வகையில் தன்னுடைய பிரமாண்ட தொடையழகை காட்டி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் நடிகை அனுப்பமாவின் ரசிகர்களுக்கு செம ஷாக் கொடுத்துள்ளது.
 
அனுபமா கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர் மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர்.
 
அனுபமா பரமேஸ்வரன் ப்ரேமம் படத்தின் வாயிலாக தான் தென்னிந்திய ரசிகர்களின் மனத்தில் இடம் பிடித்தார். அதனை தொடர்ந்து தமிழில் நடிகர் தனுஷுடன் கொடி திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். அதன் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். 
 
ஆனால் அதன் பிறகு எந்த ஒரு தமிழ் படத்திலும் நடிக்கவில்லை.இவருக்கு முதலில் சுருட்டை முடி தான் இருந்தது அதனை நேராக்கி தனது சிகை அலங்காரத்தையே மாற்றினார். 


இந்நிலையில், ஸ்லீவ்லெஸ் டாப்ஸ்.. குட்டியூண்டு ட்ரவுசர் என பார்பவர்கள் நெஞ்சை பக்-கென ஆகும் வகையில் படு சூடான போஸ்கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், இது தான் எல்லை என இல்லாமல் எக்குதப்பாக அம்மணியின் அழகை வர்ணித்து வருகிறார்கள்.

Comments

Popular posts from this blog

“ஒரே ஒரு முறை தான் உடலுறவு..” கர்ப்பமான 42 வயது பெண்.. பள்ளி மாணவன் கொடுத்த அதிர வைக்கும் வாக்குமூலம்..

நடு காட்டில் நிர்வாணமாக உடலுறவு நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலாமக கிடந்த இளம் ஜோடி.. விசாரணையில் வெளியான வினோதம்..

மனைவியை திருப்தி படுத்த வயாக்ரா மாத்திரயை தேவை இல்லை, இதை செய்தால் போதும்.. மருத்துவர் கூறிய ரகசியம்