கிளாமருக்கு NO சொன்ன ஜனனி அய்யரா இது..? - வாயடைத்து போன ரசிகர்கள்..!

 
தனது நேர்த்தியான நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக உள்ளவர் நடிகை ஜனனி ஐயர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எக்கச்சக்கமான ரசிகர்களை பெற்ற இவர் இப்பொழுது அடுத்தடுத்து இரண்டு திரைப்படங்களில் பரத்துடன் இணைந்து நடித்து வருகிறார்.
 
இயக்குனர் பாலாவின் அவன் இவன் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக பலராலும் அறியப்பட்ட நடிகை ஜனனி ஐயர் இப்பொழுது தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ளார். 
 
2014-ல் வெளியான தெகிடி மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் அதைத் தொடர்ந்து மீண்டும் அசோக் செல்வன் உடன் இணைந்து வேழம் என்ற 
படத்தில் நடித்து வருகிறார்.இதைத்தொடர்ந்து மலையாளத்திலும் பல திரைப்படங்களில் நடித்து வரும் ஜனனி இப்பொழுது பரத்துக்கு ஜோடியாக யாக்கை திரி மற்றும் முன்னறிவான் என இரண்டு திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். 
 
 
நடன இயக்குனராகவும் நடிகராகவும் உள்ள பிரபுதேவா இயக்கத்தில் வித்தியாசமான திரில்லர் கதை களத்தில் உருவாகியுள்ள பஹீராவில் 7 கதாநாயகிகள் ஒருவராக ஜனனி ஐயர் நடித்துள்ளார்.
 
இதுவரை கவர்ச்சி எதுவும் காட்டாமல் அனைவரும் ரசிக்கும் வகையில் திரையில் வலம்வரும் ஜனனி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேலும் பல கோடி ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார். 


ஆரம்பம் முதலே மிகச் சிறப்பாக விளையாடி வந்த ஜனனி இறுதி சுற்று வரை சென்று பின் வெளியேறிவிட்டார்.தற்போது, தன்னுடைய தொடையழகு தெரியும் படி மாலத்தீவில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
கிளாமருக்கு NO சொன்ன ஜனனி அய்யரா இது..? - வாயடைத்து போன ரசிகர்கள்..! கிளாமருக்கு NO சொன்ன ஜனனி அய்யரா இது..? - வாயடைத்து போன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on July 30, 2021 Rating: 5
Powered by Blogger.