39 வயதிலும் படுக்கயறை காட்சியில் பின்னி பெடலெடுத்துள்ள ரீமா சென் - கணவரே கடுப்பாகும் அளவுக்கு..!

 
தமிழ் சினிமாவில் உள்ள நடிகைகள் ஒரு சில திரைப்படத்திலேயே பெயரும் புகழும் அடைந்து மிகவும் பிரபலம் அடைந்து விடுவார்கள், அதுமட்டுமில்லாமல் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி விடுவார்கள் அந்த வகையில் ரீமாசென் மிக வேகமாக வளர்ந்து மடமடவென பல திரைப்படங்களில் நடித்து வந்தார். 
 
இவர் முதன்முதலில் தமிழில் மின்னலே என்ற திரைப்படத்தின் மூலம் தன் அறிமுகமானார். அதன் பிறகு விஜய்யுடன் பகவதி, தூள் என தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார் இவர் நடித்து வந்த வேகத்தைப் பார்த்தால் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்த்தார்கள் ரசிர்கள். 
 
அதுமட்டுமல்லாமல் நடிகை ரீமாசென் தமிழில் மட்டுமல்லாமல் பிற மொழி திரைப்படங்களிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர், பல நடிகைகள் மார்க்கெட் குறைந்த உடன் திருமணம் செய்துகொள்வார்கள் அதேபோல் நடிகை ரீமா சென்னும் திருமணம் செய்து கொண்டார். 
 
வழக்கமாக பல நடிகைகள் திருமணத்திற்குப் பிறகும் சினிமாவில் தலை காட்டுவார்கள். அந்த வகையில் நடிகை ரீமா செனும் சினிமாவில் தலை காட்டினார், திருமணத்திற்கு பிறகு தன்னுடைய முதல் திரைப்படமே கேங்ஸ் ஆப் மிஸ்யூர் திரைப்படத்தில் நடித்திருந்தார். 
 
 
இந்த திரைப்படத்தில் படுக்கையறை காட்சிகளில் ரீமா சென் பார்ப்பவர்களை மிரள வைத்தார், இந்த காட்சிகளின் மூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். படுக்கையறை காட்சிகளை பார்த்த ரீமாசென் கணவர், ரீமா சென் மீது கடும் கோபத்தை காட்டினாராம். 
 
படத்திற்கு தேவை என்பதால் அந்த காட்சிகளில் நடித்ததாகவும் அதனால் தன்னுடைய கணவர் மிகவும் கோபித்துக் கொண்டதாகவும் ரீமாசென் கூறி வருத்தப்பட்டார். 


அதுமட்டுமில்லாமல் அந்த காட்சிகளில் நடிப்பதற்காக ரீமாசென் தனியாக பல லட்சங்களை சம்பளமாக வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது, அதையும் தன்னுடைய கணவருக்கு தெரியாமல் மறைத்து விட்டதால் குடும்பத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளததாம்.
39 வயதிலும் படுக்கயறை காட்சியில் பின்னி பெடலெடுத்துள்ள ரீமா சென் - கணவரே கடுப்பாகும் அளவுக்கு..! 39 வயதிலும் படுக்கயறை காட்சியில் பின்னி பெடலெடுத்துள்ள ரீமா சென் - கணவரே கடுப்பாகும் அளவுக்கு..! Reviewed by Tamizhakam on August 02, 2021 Rating: 5
Powered by Blogger.