"லவ் பண்லாமா..? வேணாமா..?.." - படுக்கையில்.. முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் சீரியல் நடிகை கிளு கிளு..!


மெட்டி ஒலி உள்ளிட்ட பல புகழ் பெற்ற தொடர்களில் கலக்கலான நடிப்பைக் கொடுத்தவர் தான் கிருத்திகா. தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர். ஆரம்பத்தில் வில்லத்தனமான ரோல்களில் நடித்த இவர் பின்னர் பல தரப்பட்ட கேரக்டர்களில் கலக்கி வருகிறார்.
 
சின்னத்திரையில் எத்தனை நடிகைகள் புதுசு புதுசாக அறிமுகமானாலும் இப்பமும் கருப்பாக இருந்தாலும் களையாக இருக்கும் கிருத்திகா அண்ணாமலையிடம் யாராலும் நெருங்க முடியாத உயரத்தால் மட்டுமல்லாமல் திறமையிலும் நடிப்பிலும் உயர்ந்தவர். 
 
பல வருடங்களாக சீரியலில் கலக்கிக் கொண்டிருக்கும் இவருடைய லேட்டஸ்ட் போட்டோஸ்களை பார்த்ததும் உருகிப் போன ரசிகர்கள் இவருக்காக கமெண்டுகளை இன்ஸ்டாகிராமில் நிறைத்து வருகின்றனர் .சீரியலில் பாசிட்டிவ் கேரக்டரில் கதாநாயகியும் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கும் வில்லிகளையும் யாராலயும் சீக்கிரத்தில் மறந்து விட முடியாது .
 
ஆனால் இரண்டு கேரக்டரையும் ஒருவரே நடித்தால் எப்படி இருக்கும்.. ரசிகர்கள் மறப்பார்களா என்ன.. அந்த மாதிரிதான் எனக்கு வில்லி கேரக்டரில் அத்துப்படி பாசிட்டிவ் கேரக்டர் என்றாலும் நமக்கு அல்வா தான் என கேரக்டருக்கு தகுந்த மாதிரி கேரக்டராகவே மாறிவிடுகிறார் கிருத்திகா. 
 

 
அடிக்கடி இணையத்தில் கவர்ச்சி புகைப்படங்களை அப்லோட் செய்து வரும் இவர் தற்போது முட்டிக்கு மேல் எரிய கவர்ச்சி உடையில் படுக்கையில் இருந்தபடி "லவ் பண்லாமா.. வேணாமா..?" என்று ரீல்ஸ் விட்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post
--Advertisement--