"என்னமா கேப்ஷன் இது..." - குட்டியான உடையில் ஆண்ட்ரியா - பதறும் ரசிகர்கள்..!

 
கௌதம் மேனன் இயக்கிய ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் நடிகை ஆண்ட்ரியா. இந்தப் படத்தில் சரத்குமாருக்கு மனைவியாக நடித்திருப்பார். 
 
அதை தொடர்ந்து ‘மங்காத்தா’, ‘அரண்மனை’, ‘தரமணி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் கமல்ஹாசன் இயக்கி நடித்த, ‘விஸ்வரூபம்-2’ படத்தில் முக்கியமான ரோல் ஒன்றில் நடிகை ஆண்ட்ரியா நடித்துள்ளார். 
 
தற்போது ஆண்ட்ரியா, கமலுடன் ‘விஸ்வரூபம் 2’ பட ப்ரோமோஷன் பணியில் ஈடுப்பட்டு வருகின்றார். இந்நிலையில் சமீபத்தில் இவர் ஒரு போட்டோஷுட் நடத்தியுள்ளார். இதில் இதுநாள் வரை இல்லாத அளவிற்கு செம்ம செக்ஸியாக போஸ் கொடுத்துள்ளார். 
 
இதை பார்த்த ஆண்ட்ரியா ரசிகர்கள் பலரும் ஷாக் ஆகியுள்ளனர், அந்த அளவிற்கு கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்துள்ளார். 
 

 
சமீபத்தில், மாலத்தீவுகளுக்கு சென்ற அவர் அங்கிருந்த படி எடுத்துக்கொண்ட தன்னுடைய கவர்ச்சி வீடியோக்கள், புகைப்படங்களை அப்லோடி வருகிறார்.
 

அந்த வகையில், தற்போது நீச்சல் குளத்தில் இறங்குவது போன்ற ஒரு வீடியோவை வெளியிட்டு தண்ணீர் தெறிக்கும் எமொஜியை கேப்ஷனாக வைத்துள்ளார். இதனை சுட்டிக்காட்டி ரசிகர்கள் பலரும் கலாய்த்து வருகிறார்கள்.

"என்னமா கேப்ஷன் இது..." - குட்டியான உடையில் ஆண்ட்ரியா - பதறும் ரசிகர்கள்..! "என்னமா கேப்ஷன் இது..." - குட்டியான உடையில் ஆண்ட்ரியா - பதறும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on August 18, 2021 Rating: 5
Powered by Blogger.