நீண்ட நாள் கழித்து ஆடையின்றி சன்னி லியோன் - தீயாய் பரவும் புகைப்படம் - குவியும் லைக்குகள்..!

 
பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை சன்னி லியோன், தமிழில் ஜெய் நடிப்பில் வெளியான வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டார். 
 
அதன்பிறகு தமிழ் படங்களில் எதுவும் கமிட் ஆகாமல் இருந்த சன்னி லியோன் தற்போது யுவன் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். 
 
இந்நிலையில் இந்த படத்தில் டிக்டாக் மூலம் பிரபலமான ஜி.பி.முத்துவும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
 
இன்னும் தலைப்பிடப்படாத இப்படத்தில் மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் திலக் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இப்படத்தை யுவன் இயக்குகிறார். ஜாவித் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
 
நடிகை சன்னி லியோன் (Sunny Leone) சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார். அதேபோல படப்பிடிப்பின் போது மிகவும் ஜாலியாக இருக்கக்கூடியவர். 
 
அவரது இன்ஸ்டாகிராம் இடுகைகள் மூலம் அவர் சமூக ஊடகங்களில் எவ்வளவு பிஸியாக இருக்கிறார் என அறிந்துக்கொள்ளலாம்.


 அந்த வகையில், தற்போது ஆடை எதுவும் அணியாமல் வெறும் தொப்பியை மட்டும் மறைத்து போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் லைக்குகளை குவித்து வருகின்றது.

நீண்ட நாள் கழித்து ஆடையின்றி சன்னி லியோன் - தீயாய் பரவும் புகைப்படம் - குவியும் லைக்குகள்..! நீண்ட நாள் கழித்து ஆடையின்றி சன்னி லியோன் - தீயாய் பரவும் புகைப்படம் - குவியும் லைக்குகள்..! Reviewed by Tamizhakam on August 02, 2021 Rating: 5
Powered by Blogger.