"இதை விட குட்டியான ப்ரா கிடைக்கலையா...?.." - உச்ச கட்ட கவர்ச்சியில் ஆண்ட்ரியா..!

 
சமீபத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி நடிகைகள் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று அதன் படங்களை பகிர்ந்துவந்தனர். 
 
நடிகை ரைசா வில்சன் மற்றும் சின்னத்திரை நடிகை ஷிவானி நாரயணன் ஆகியோர் மாலத்தீவுக்கு சென்று அங்கு தாங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டனர். 
 
பாலிவுட் நடிகை ஆலியா பட் தனது காதலன் ரன்பீர் கபூருடன் மாலத்தீவுக்குச் சென்றார். அதோடு பாலிவுட் நடிகைகள், சாரா அலிகானும், ஜான்வி கபூரும் அடிக்கடி சுற்றுலா சென்று, அங்கு எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தனர். 
 
காஜல் அகர்வால் கணவருடன் தேனிலவுக்கு சென்றதில் தொடங்கி பிரணிதா சுபாஷ், வேதிகா, ரகுல் பிரீத் சிங், சமந்தா என பலர் மாலத்தீவில் உற்சாகமாக நாட்களை கழித்துவிட்டு திரும்பினர். ஹன்சிகா சமீபத்தில் மாலத்தீவில் எடுத்த கவர்ச்சி படங்களை பகிர்ந்தார். 
 
ஆண்ட்ரியா தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு எடுத்த புகைப்படங்களையும், வீடியோவையும் அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

 
இதற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.இந்நிலையில், குட்டியான ப்ரா, வெறும் டவுசர் அணிந்து கொண்டு தன்னுடைய வாழைத்தண்டு தொடையழகை காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

"இதை விட குட்டியான ப்ரா கிடைக்கலையா...?.." - உச்ச கட்ட கவர்ச்சியில் ஆண்ட்ரியா..! "இதை விட குட்டியான ப்ரா கிடைக்கலையா...?.." - உச்ச கட்ட கவர்ச்சியில் ஆண்ட்ரியா..! Reviewed by Tamizhakam on August 24, 2021 Rating: 5
Powered by Blogger.