தொடையழகில் ரம்பாவையே மிஞ்சிருவாங்க போலயே பிரியாமணி..! - கிறுகிறுத்து கிடக்கும் ரசிகர்கள்..!


அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்து முதல் படம் பருத்திவீரன். இதில் கதாநாயகியாக நடித்திருந்தார் பிரியாமணி. இந்த படத்தில் பிரியாமணி. 
 
தேசிய விருது கிடைக்கும் என்று விமர்சகர்கள் சொல்லிக்கொண்டிருந்த நிலையில் சொன்னது போல் அப்படத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பிரியாமணி தட்டி சென்றார். 
 
மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும் என சில காவியங்கள் நடித்ததால் தமிழ் சினிமா அவருக்கு கைகொடுக்கவில்லை. இந்நிலையில் பருத்திவீரனில் நடித்த கிராமத்து கதாபாத்திரங்களே அதிகளவில் தேடி வந்ததால் கும்பிடுபோட்டுவிட்டு தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தினார். 
 
அங்கு மட்டும் ஓரவஞ்சனை கடும் விதமாக கவர்ச்சி வேடங்களில் டூ பீஸ் நீச்சல் உடை அணிந்தும் நடித்தார். சில காலமாக இவரை காணவில்லை என்கிற வகையில் ரசிகர்கள் கவலையில் துரும்பாக இளைத்துவிட்டனர். அவர்களை குஷி படுத்துவதற்காக மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கியுள்ளார். 
 
தற்போது விராட பருவம் 1992 என்ற படத்திலும் ஹீரோயினாக நடித்து முடித்துள்ளார். தற்போது தனது வலைதளமான இன்ஸ்டாகிராமில் சுட சுட கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார் பிரியமான அம்மணி. 
 
 
இதனை பார்த்த ரசிகர்கள், “இந்த கட்டழகுல கட்டிலே செய்யலாம்” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.
தொடையழகில் ரம்பாவையே மிஞ்சிருவாங்க போலயே பிரியாமணி..! - கிறுகிறுத்து கிடக்கும் ரசிகர்கள்..! தொடையழகில் ரம்பாவையே மிஞ்சிருவாங்க போலயே பிரியாமணி..! - கிறுகிறுத்து கிடக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on August 03, 2021 Rating: 5
Powered by Blogger.