"இது தொடையா.. இல்ல.. வெண்ணைக்கட்டியா...?..." - இளசுகளை கிறுகிறுக்க வைத்த "வலிமை" பட ஹீரோயின்..!

 
தமிழில் காலா படத்தில் நடித்த ஹூமா குரேஷி, அதனை தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்கவில்லை. 
 
அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது, சூடான கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளின் கவனத்தை ஈர்த்துள்ளார். 
 
சமூக வலைதளங்களில் துருதுருவென இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது, வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார் என்பது கூடுதல் தகவல். 
 
காலா படத்தில் ரொம்பவே ஹோம்லியான வேடத்தில் நடித்த இவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் நிச்சயமாக அதிர்ச்சியாகிவிடுவார்கள். இந்நிலையில், தன்னுடைய தொடையழகு எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். 
 
 
அடிக்கடி, தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு திணறடித்து வரும் இவருக்கு ஹிந்தி, தெலுங்கு, தமிழ் என பல மொழி படங்களில் கலந்து அடித்து வருகிறார். 


தற்போது, சிகப்பு நிற உடையில் இளசுகளை கிறங்கடித்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
"இது தொடையா.. இல்ல.. வெண்ணைக்கட்டியா...?..." - இளசுகளை கிறுகிறுக்க வைத்த "வலிமை" பட ஹீரோயின்..! "இது தொடையா.. இல்ல.. வெண்ணைக்கட்டியா...?..." - இளசுகளை கிறுகிறுக்க வைத்த "வலிமை" பட ஹீரோயின்..! Reviewed by Tamizhakam on August 05, 2021 Rating: 5
Powered by Blogger.