"உரிச்சு வச்ச கோழி..." - பேண்ட் அணியாமல் தாறு மாறு கவர்ச்சி காட்டும் "வலிமை" பட ஹீரோயின்..!

 
ஹிந்தி சினிமாவில் நடித்து வந்த ஹீமா குரேஷி ரஜினியின் காலா திரைப்படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி ஆனார் முதல் படமே இவருக்கு நல்லதொரு கதாபாத்திரத்தை அமைந்ததால் இவர் மிகப்பெரிய பேசப்பட்டார். 
 
ரஜினிக்கு அடுத்தபடியாக காலா படத்தில் இவரது நடிப்பு வேற லெவல் இருந்ததாக கூறப்படுகிறது. 
 
இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக அஜித்துடன் வலிமை திரை படத்தில் நடிப்பதால் இவரது மார்க்கெட் தற்போது தொட முடியாத உச்சத்தில் இருந்து வருகிறது. 
 
நடிகை ஹிமா குரேஷி ஆள் பார்ப்பதற்கு செம்ம வாட்டசாட்டமாக இருப்பதால் இவர் அணிந்து வரும் உடைகள் அனைத்தும் செம்ம கச்சிதமாக பொருந்துவதால் இவரது அழகை பார்த்து ரசிகர்கள் மயங்குகின்றனர். 
 
 
தமிழில் இப்படி ஓடிக்கொண்டிருந்தாலும் ஹிந்தி சினிமாவிலும் அவ்வப்போது தலை காட்டி வருவதால் இவருக்கான வரவேற்பு அதிகரித்து வருகிறது. 
 
 
இது ஒரு பக்கம் இருந்தாலும் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு ஆட்டம் காண வைப்பது ஹுமா ககுரேஷின் வழக்கம். 


அதுபோல தற்போது இவர் குட்டையான மாடர்ன் உடையில் தனது முழு தொடை அழகை காட்டிய சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.