"ப்பா.. என்னா கவர்ச்சி.." டவுசர் கூட இல்லாமல்.. அது தெரியும்படி ஹாட் போட்டோ போட்ட ரஜினி ஹீரோயின்..!

 
அனுராக் காஷ்யப் இயக்கிய கேங்ஸ் ஆப் வசிப்பூர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஹூமா குரேஷி. அந்த படத்தில் அவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டதை தொடர்ந்து நிறைய இந்தி படங்களில் நடித்து வருகிறார். பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த காலா படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஹூமா குரேஷி. 
 
அந்த படத்தில் ரஜினியின் முதல் காதலி வேடத்தில், ஜரினா என்ற பெயரில் நடித்திருந்தார். இந்நிலையில், கவர்ச்சிப் படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதால் மட்டும், சினிமா வாய்ப்புகள் கிடைத்து விடாது. திறமை இருந்தால் மட்டுமே சினிமா வாய்ப்புகள் தேடி வரும் என நடிகை ஹூமா குரேஷி தெரிவித்திருக்கிறார். 
 
அவர் கூறுகையில், நடிகைகள் கவர்ச்சிக்கு மட்டுமல்ல; கதைக்கும் முக்கியம் என்ற கருத்து பரவி வருகிறது. கதாபாத்திரத்துக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கஷ்டப்பட கதாநாயகிகள் தயாராகி இருக்கிறார்கள். உழைப்புக்கு, சினிமாவில் நல்ல பலனும் கிடைக்கிறது. நான் சினிமாவில் நடிக்க குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை. 
 
ஆனாலும் உறுதியாக இருந்து நடிகையானேன். நான் வட இந்திய பெண். தென்னிந்திய உணவுகள் பற்றி எதுவும் தெரியாது. ரஜினியுடன், காலா படத்தில் நடித்த பின்தான், தென்னிந்திய உணவின் ருசி தெரிய ஆரம்பித்தது. அதன்பின், தென்னிந்திய உணவுக்கு அடிமையாகி விட்டேன். 
 
வட இந்திய உணவுகள், பிடிக்காமல் போய்விட்டது. பட வாய்ப்புக்காக, வலைத்தளத்தில் கவர்ச்சி படங்களை வெளியிடுவதாக சொல்கின்றனர். கவர்ச்சி படங்களை பார்த்து மட்டும் பட வாய்ப்புகள் வருவதில்லை. சினிமாவுக்கு கவர்ச்சி மட்டும் போதாது. நடிப்புத் திறமையும் வேண்டும் என்றார். 


இந்நிலையில், ட்ராவல் லெய்சர் என்ற பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கு படு சூடான போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார் அம்மணி.
"ப்பா.. என்னா கவர்ச்சி.." டவுசர் கூட இல்லாமல்.. அது தெரியும்படி ஹாட் போட்டோ போட்ட ரஜினி ஹீரோயின்..! "ப்பா.. என்னா கவர்ச்சி.." டவுசர் கூட இல்லாமல்.. அது தெரியும்படி ஹாட் போட்டோ போட்ட ரஜினி ஹீரோயின்..! Reviewed by Tamizhakam on August 02, 2021 Rating: 5
Powered by Blogger.