"காட்டு தேக்கு... செம்ம கட்ட..." - மும்தாஜ் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..! - ஜொள்ளு விடும் நெட்டிசன்ஸ்..!

 
தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்தவர் நடிகை மும்தாஜ். இவருடைய உண்மையான பெயர் நக்மா கான். இவர் 1980 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார். 
 
ஆரம்பத்தில் மாடலிங் துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பொழுதுதான் இவர் முதன்முதலில் டி ஆர் ராஜேந்திரன் அவர்கள் மோனிஷா என் மோனலிசா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகுக்கு அறிமுகப்படுத்தினார். 
 
இத்திரைப்படத்தில் இவருக்கும் மோனிஷா என்ற கதாபாத்திரம் அமைந்த காரணத்தினால் டிஆர் அவர்களும் இவருக்கு மோனிஷா என்ற பெயர் வைத்தாராம். ஆனால் இவருடைய பெயர் பிடிக்காத காரணத்தினால் சினிமாவுக்காக தன்னுடைய பெயரை மும்தாஜ் என்று மாற்றிக் கொண்டார். 
 
அடுத்தபடியாக எஸ்.ஜே சூர்யாவின் இயக்கத்தில் தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் வெளியான குஷி திரைப்படத்தில் நடிகை மும்தாஜ் அவர்கள் கட்டிப்புடி கட்டிப்புடிடா என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டவர். இத்திரைப்படத்திற்கு பிறகு தான் கவர்ச்சி நடிகை என்று ரசிகர்களால் பெயர் சூட்டப்பட்டார். 
 
இன்றுவரை அந்த பாடல் கேட்டால் ரசிகர்களுக்கு ஒரு உற்சாகம் தான். அதுமட்டுமல்லாமல் நடிகை மும்தாஜ் அவர்களும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய தோற்றத்தையும், ஆடைகளிலும், உடல் அமைப்பிலும் முற்றிலும் மாற்றி கொண்டார். 
 
 
இதைப்பார்த்த ரசிகர்கள் நமது மும்தாஜா இது என்ற அளவிற்கு அவர் பிக் பாஸ்ஸில் நடந்து கொண்டார். அதன் பிறகு இவருக்கு மெல்ல மெல்ல உடல் எடையை அதிகரித்ததால் பட வாய்ப்புகளை இழந்தார். 
 
 
மீண்டும் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பதற்காக சற்று உடல் எடையை குறைத்துக் கொண்ட நடிகை மும்தாஜ் கடந்த 2009 ஆம் ஆண்டு நடிகர் லாரன்ஸ்ஸுடன் ராஜாதி ராஜா என்ற படத்தில் வில்லியாக நடித்து இருப்பார். இதுதான் இவருடைய கடைசி திரைப்படமாகும். 

 
அதன்பிறகு இவர் எங்கு சென்றார் என்ன ஆனார் என்று தெரியவில்லை. அந்த வகையில் தற்பொழுது இவருடைய கவர்ச்சியான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.
"காட்டு தேக்கு... செம்ம கட்ட..." - மும்தாஜ் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..! - ஜொள்ளு விடும் நெட்டிசன்ஸ்..! "காட்டு தேக்கு... செம்ம கட்ட..." - மும்தாஜ் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..! - ஜொள்ளு விடும் நெட்டிசன்ஸ்..! Reviewed by Tamizhakam on August 01, 2021 Rating: 5
Powered by Blogger.