"குட்டியான ட்ரெஸ்.." - தொப்புளை காட்டி கிறுகிறுக்க வைக்கும் நந்திதா ஸ்வேதா..!

 
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் 2012 வெளியான அட்டகத்தி என்ற படத்தில் நடிகர் தினேஷிற்கு ஜோடியாக நடித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. அந்த படத்திற்கு பிறகு விஜய் நடித்த புலி படத்தில் அப்பா விஜய்க்கு மனைவியாகவும் நடித்திருந்தார். 
 
ஆனால் இவரின் சினிமா கேரியரில் சிறந்த படமாக விஜய் சேதுபதியுடன் நடித்த “இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா ” படம் அமைந்தது. அந்த படத்தில் குமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர் மனதில் நிலைத்து நின்றார். 
 
புலி படத்தில் அம்மாவாக நடிகத்தாலோ என்னவோ இவருக்கும் மீண்டும் அம்மா கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இவர் தற்போது IPC 376 என்ற ஆக்‌ஷன் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் . 
 
இந்நிலையில் தற்போது கொரோனா லாக்டவுன் சமயம் என்பதால் சமூகவலைத்தளங்களில் பொழுதுபோக்காக நேரத்தை செலவிட்டு வருகிறார். 
 
 
அந்த வகையில், தற்போது குட்டியான மேலாடை அணிந்து கொண்டு கைகளை தூக்கி தன்னுடைய தொப்புள் அழகை காட்டியவாரு போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். 


 
இதனை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

"குட்டியான ட்ரெஸ்.." - தொப்புளை காட்டி கிறுகிறுக்க வைக்கும் நந்திதா ஸ்வேதா..! "குட்டியான ட்ரெஸ்.." - தொப்புளை காட்டி கிறுகிறுக்க வைக்கும் நந்திதா ஸ்வேதா..! Reviewed by Tamizhakam on August 23, 2021 Rating: 5
Powered by Blogger.