"என்ன கன்றாவி இது..." உடல் மெலிந்து விகாரமாக மாறிய ஓவியா..!.. - ஓவர் ட்ரிப் போல.. என கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..!


தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் கலக்கி வருகிறார் ஓவியா. படங்களுடன் மியூக் ஆல்பங்களிலும் பாடி வருகிறார். இவர் நடித்த ராஜபீமா படம் ரிலீசுக்காக தயாராகி வருகிறது. 
 
களவாணி படத்தின் மூலம் தமிழில் நடிக்க வந்த ஓவியா, முத்துக்கு முத்தாக, மெரினா, கலகலப்பு, மூடர் கூடம், யாமிருக்க பயமேன், சண்ட மாருதம், ஹலோ நான் பேய் பேசுறேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
 
2017 ல் பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்ற ஓவியா, அங்கு ஆரவ் உடன் காதல், தற்கொலை முயற்சி என பரபரப்பை கிளப்பியதுடன், நிகழ்ச்சியின் டிஆர்பி.,யையும் தாறுமாறாக ஏற்றினார்.
 
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியாவின் மார்க்கெட், ரசிகர்கள் எண்ணிக்கை எங்கேயோ போய் விட்டது. ஆர்மி தொடங்கும் அளவிற்கு பெருகி விட்டது ஓவியாவின் ரசிகர்களின் எண்ணிக்கை.
 
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மட்டுமல்ல அதற்கு பிறகு ஒவியா நடித்த 90 எம்எல், ட்விட்டரில் அவர் பதிவிடும் கருத்துக்கள் ஆகியன பரபரப்பு, சர்ச்சைக்கு பஞ்சமில்லாமல் வைத்திருக்கிறது.


 
தற்போது, உடல் எடை குறைத்து ஒல்லிப்பிச்சானாக மாறியுள்ள ஓவியாவை பார்த்த ரசிகர்கள், என்ன கன்றாவி இது.. சூம்பிபோன கையி.. ஒட்டிப்போன மூஞ்சி.. ஓவர் ட்ரிப் போல.. என்று கலாய்த்து வருகிறார்கள்.
"என்ன கன்றாவி இது..." உடல் மெலிந்து விகாரமாக மாறிய ஓவியா..!.. - ஓவர் ட்ரிப் போல.. என கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..! "என்ன கன்றாவி இது..." உடல் மெலிந்து விகாரமாக மாறிய ஓவியா..!.. - ஓவர் ட்ரிப் போல.. என கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..! Reviewed by Tamizhakam on August 04, 2021 Rating: 5
Powered by Blogger.