"காட்டு ஸ்ட்ராபெர்ரி..." "இது தொடையில்ல வெண்ணை சிலை.." - குட்டியான உடையில் குத்த வச்ச அதுல்யா..! - வைரல் போட்டோஸ்..!

 
2017 ஆம் ஆண்டு வெளியான காதல் கண் கட்டுதே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் அதுல்யா ரவி. முதலில் குறும்படமாக உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதால் முழுநீள படமாக உருவாகிறது. 
 
அந்த படத்தில் அநியாயத்திற்கு அடக்க ஒடுக்கமாக நடித்த இரண்டாவது படமான ஏமாளி படத்தில் அப்படியே மொத்தமும் மாறி அநியாய கவர்ச்சியில் நடித்து அனைவரையும் அதிர வைத்தார். 
 
இந்த பொண்ணா இப்படி என பல பேரையும் மிரட்டி விட்டார் அதுல்யா ரவி. அதன் பிறகும் பெரிய அளவு வாய்ப்புகள் எதுவும் இல்லை. இவ்வளவு நாள் சினிமாவில் இதுவரை வெறும் ஐந்து படங்கள் மட்டுமே நடித்துள்ளார். 
 
அந்த ஐந்து படங்களும் பெரிய அளவு வெற்றியை பெற்றதில்லை. அடுத்ததாக அவர் முழுதும் நம்பியிருக்கும் திரைப்படம் என்றால் சாந்தனு பாக்யராஜுக்கு ஜோடியாக நடித்துள்ள முருங்கைக்காய் சிப்ஸ் என்ற படத்தைத் தான். 
 
முன்னதாக இந்த படத்தின் பாடல்களில் அதுல்யா ரவி கவர்ச்சி காட்டி நடித்திருந்தது ரசிகர்களை கவர்ந்தது. அதுல்யா ரவியின் ஜிம் ஒர்க்கவுட் வீடியோக்கள், சின்ன சின்ன கவர்ச்சி போட்டோக்கள் ஆகியவை வெளியானாலே இணையத்தை ஆட்டிப்படைத்து விடும். 
 
 
தினமும் விதவிதமான போட்டோ ஷூட் நடத்தும் அதுல்யா இந்த முறை பனியன், குட்டியான பாவாடை என குத்த வச்சி அமர்ந்து கொண்டு ஒரு விதமான போஸ் கொடுத்து மொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. 


இதனை பார்த்த ரசிகர்கள், காட்டு ஸ்ட்ராபெர்ரி.. இது தொடையில்ல.. வெண்ணை சிலை.. என்று கோக்கு மக்காக வர்ணித்து வருகிறார்கள்.