"அடேங்கப்பா.. எம்புட்டு ஆழம்.." - கவர்ச்சி உடையில் தொப்புள் தெரிய போஸ் கொடுத்துள்ள அதிதி..!


சினிமாவில் படங்களில் அறிமுகமாக வேண்டுமென்றால் கவர்ச்சி களத்தில் குதித்து ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகின்றனர் நடிகைகள். அந்த வகையில் தற்போது புது நடிகையாக அதிதி கௌதம்.
 
இவர் தெலுங்கில் ஒரு சில முன்னணி ஹீரோக்களின் படத்தில் பின்னணி நடிகையாக நடித்துள்ளார். தொடர்ந்து ஹீரோயினாகும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இவர் 1995 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.
 
தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.பின்னர் அதிதி கௌதம் தெலுங்கில் 2008 ஆம் ஆண்டு நேநிந்தே என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். 
 
பின்னர் வேதம், 7 பிரேமா காதல் போன்ற இரண்டு படங்களில் நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்றார். பின்னர் ஹிந்தியில் சஞ்சு என்ற படத்தில் நடித்துள்ளார்.
 
வாய்ப்பு கிடைத்தால் தமிழிலும் நடிக்க தயாராக இருக்கிறார் அதிதி.அதிதி கவுதம் ரவுடி ராஸ்கல்ஸ் தயாரிக்கும் ஒரு புதிய நிகழ்ச்சியின் மூலம் விரைவில் அறிமுகமாக உள்ளார்.
 
 
இந்த நிகழ்ச்சி ஆகஸ்ட் நடுப்பகுதியில் இந்திய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. அதிதி பட வாய்ப்புக்காக வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். 
 
 
அதிதி அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறார். 


அந்த வகையில் தற்போது தன்னுடைய தொப்புள் அழகு தெரியும் அளவிற்கு ஹாட்டான போஸ் கொடுத்து ரசிகர்களின் BP-யை ஏற வைத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள்,அடேங்கப்பா.. எம்புட்டு ஆழம்... என்று கோக்கு மாக்கான கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.

Advertisement

கருத்துரையிடுக

0 கருத்துகள்