கடற்கரையில் நீச்சல் உடையில் சமீரா ரெட்டி..! - வைரல் போட்டோஸ்..!

 
2002-ம் ஆண்டு முதல் திரையுலகில் நடிகையாக இருந்து வரும் மும்பையை சேர்ந்த சமீரா ரெட்டி, 2008-ம் ஆண்டு வாரணம் ஆயிரம் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார். துவக்கத்தில் ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வந்த இவர், பின்னர் தெலுங்கு, தமிழ், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
 
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமீரா ரெட்டி இவரது நடிப்பில் வெளியான படங்கள் சமீபகாலமாக நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. அது மட்டுமில்லாமல் மற்ற மொழி படங்களில் கவனம் செலுத்தி அதிகமான படங்களில் நடித்துள்ளார். 
 
சமீரா ரெட்டி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம்பிடித்த அதிகமான படங்கள் நடிப்பார் என்று எதிர்பார்த்தனர். ஆனால் இவர் தேர்ந்தெடுத்த கதைகளில் ஒரு சில படங்கள் தோல்வி அடைய அதன் பிறகு பெரிய அளவில் இவர் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்காமல் போனது. 
 
ஆனால் அதைப்பற்றி எல்லாம் கண்டுகொள்ளாமல் சமீரா ரெட்டி தற்போது தன் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். மேலும் தற்போது சினிமாவில் நடிப்பதற்கான பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 
 
தனது அதிகப்படியான உடல் எடையை குறைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். எப்போதும் இன்ஸ்டாவில் ஆக்ட்டிவாக இருக்கும் சமீரா, சமீபத்தில் ஷேர் செய்த போஸ்ட்டில் தான் 9 கிலோ வரை எடையை குறைத்துள்ளதை உறுதிப்படுத்தி உள்ளார். 
 
தவிர மேலும் 8 கிலோ வரை உடல் எடையை குறைக்க தனது உடற்பயிற்சி பயணத்தை தொடர்வதாக அந்த போஸ்ட்டில் அவர் குறிப்பிட்டுள்ளார். 
 

இந்நிலையில், கணவருடன் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, போட்டோவுக்காக 2 வினாடிகள் அமைதியா இருக்கோம்.. அடுத்த நிமிஷமே ரெண்டு குரங்குகள் மாதிரி மாறி ஆட்டம் போட ஆரம்பிச்சுருவோம் என தலைப்பில் தெரிவித்துள்ளார் அம்மணி.

Comments

Popular posts from this blog

“ஒரே ஒரு முறை தான் உடலுறவு..” கர்ப்பமான 42 வயது பெண்.. பள்ளி மாணவன் கொடுத்த அதிர வைக்கும் வாக்குமூலம்..

நடு காட்டில் நிர்வாணமாக உடலுறவு நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலாமக கிடந்த இளம் ஜோடி.. விசாரணையில் வெளியான வினோதம்..

மனைவியை திருப்தி படுத்த வயாக்ரா மாத்திரயை தேவை இல்லை, இதை செய்தால் போதும்.. மருத்துவர் கூறிய ரகசியம்