"லைட்டா காத்து அடிச்சா.. மொத்த மானமும் போயிரும்..." - "பீஸ்ட்" நாயகி போட்டிருக்க ட்ரெஸ்ஸ பாருங்க..!

 
தமிழில் முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே, அந்த படம் ஃபிளாப் ஆனதால் தமிழ் சினிமா கதவு மூடப்பட்டது. ஆனால், தெலுங்கு திரையுலகம் கைகொடுக்க தற்போது தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 
 
தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் இவர் தற்போது விஜயுடன் பீஸ்ட், பிரபாஸுடன் ராதே ஷியாம், ராம் சரணுடன் ஆச்சார்யா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். 
 
தற்பொழுது பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டே கொரோனா முதல் தடுப்பூசி போட்டு இருப்பதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவு செய்திருக்கிறார்.
 
இது ஒருபுறமிருக்க சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பூஜா அவ்வப்போது போட்டோஷூட் மூலமும் ரசிகர்களை கிறங்கடிக்க செய்வார். அந்த வகையில் தற்போது கவர்ச்சியில் பீஸ்ட் மோடில் தாராளம் காட்டி வருகிறார் நடிகை பூஜா ஹெக்டே. 


அந்த வகையில் தற்போது வெறும் கோட் அணிந்து கொண்டு கைகளை தூக்கியபடி போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், லைட்டா காத்து அடிச்சா அவளோ தான் என்று கலாய்த்து வருகிறார்கள்.

Comments

Popular posts from this blog

“ஒரே ஒரு முறை தான் உடலுறவு..” கர்ப்பமான 42 வயது பெண்.. பள்ளி மாணவன் கொடுத்த அதிர வைக்கும் வாக்குமூலம்..

நடு காட்டில் நிர்வாணமாக உடலுறவு நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலாமக கிடந்த இளம் ஜோடி.. விசாரணையில் வெளியான வினோதம்..

மனைவியை திருப்தி படுத்த வயாக்ரா மாத்திரயை தேவை இல்லை, இதை செய்தால் போதும்.. மருத்துவர் கூறிய ரகசியம்