இறுக்கமான உடையில் இளசுகளை மூச்சு முட்ட வைத்த ஐஸ்வர்யா மேனன் - தீயாய் பரவும் வீடியோ..!


தமிழ் சினிமாவில் நடிகை ஐஸ்வர்யா மேனன் காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து ஆப்பிள் பெண்ணே, தமிழ் படம் 2 ஆகிய படங்களில் நடித்தார். 
 
இதை தவிற தெலுங்கு, கன்னடத்திலும் சில படங்களில் நடித்துள்ளார். தமிழில் மட்டுமில்லாம தெலுங்கு, மலையளம் மற்றும் கன்னடம் மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார். கடைசியாக இவரது நடிப்பில், நான் சிரித்தால் திரைப்படம் வெளியானது. 
 
இந்த நிலையில் எப்போதும் தான் எடுக்கும் கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைதளபக்கங்களில் வெளியிட்டு கவர்ந்து வருகிறார்.ஐஸ்வர்யா தனது முதல் படத்தில் நடித்து ரசிகர்களின் மனதை வென்றவர்.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழில் பல படங்களை ஏற்று நடித்தார்.
 
அதைத் தொடர்ந்து ஆப்பிள் பெண்ணே,தீயா வேலை செய்யணும் குமாரு மற்றும் பல படங்களில் இவர் நடித்துள்ளார்.ஐஸ்வர்யாவின் படங்கள் அனைத்தும் இவருக்கு சுமாரான படங்களாகவே அமைந்தது.இருப்பினும் ரசிகர்களின் ஆதரவு இவருக்கு குறையவில்லை.
 
நான் சிரித்தாள் படத்திற்கு பின் ஐஸ்வர்யாவை திரையில் காண முடியவில்லை.படங்கள் எதுவும் அமையாத நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபோட்டோக்களை போஸ்ட் செய்து வருகிறார்.
 
ஐஸ்வர்யாவை திரையில் காணமுடியாத ரசிகர்கள் இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆவலோடு பின்தொடர்ந்து வருகின்றனர்.அப்படி பின் தொடரும் ரசிகர்களை ஏமாற்றாமல் அன்றாடம் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு அவர்களின் கண்களுக்கு விருந்து வைத்து வருகிறார். 
 

 
அந்த வகையில், பை பை லாக்டவுன் என்று கூறி இறுக்கமான உடையில் ஜிம்மில் கும்மென வொர்க் அவுட் பண்ணும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், இந்த ஜிம் எங்க இருக்குன்னு சொல்லுங்க, நாங்களும் வெயிட் லாஸ் பண்ணனும் என குசும்பு செய்து வருகிறார்கள்.

இறுக்கமான உடையில் இளசுகளை மூச்சு முட்ட வைத்த ஐஸ்வர்யா மேனன் - தீயாய் பரவும் வீடியோ..! இறுக்கமான உடையில் இளசுகளை மூச்சு முட்ட வைத்த ஐஸ்வர்யா மேனன் - தீயாய் பரவும் வீடியோ..! Reviewed by Tamizhakam on September 02, 2021 Rating: 5
Powered by Blogger.