"தரமான நாட்டுக்கட்ட.. - செம்ம ஸ்ட்ரக்ச்சர்.." - டைட்டான உடையில் டிக்கிலோனா பட நடிகை..!

 
தமிழ் சினிமாவில் நட்பே துணை படம் மூலம் அறிமுகமாகி ரசிகர்களை தன் வசம் ஈர்தவர் நடிகை அனகா.
 
பிரபல இசையமைப்பளர் ஆனா ஹிப் ஹப் ஆதி அவர்களின் நடிப்பில் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.நடிகர் ஆதி இதற்கு முன்னால் வெளியான படமான மீசைய முறுக்கு வெற்றி பெற்றதின் காரணமாக இப்படம் இவருக்கு நல்ல படமாக அமைந்தது.
 
மேலும் நடிகை அனகா அவர்கள் தமிழ் சினிமாவில் இதுவே இவருக்கு முதல் படம். பல நடிகைகளின் வரத்து தமிழ் சினிமாவில் இருந்து வருவதால் நடிகைகள் தங்களது சினிமா துறையில் தக்க வைத்துக்கொள்ள பெரும் படு பட்டு வருகிறார்கள்.
 
அதன் அடிப்படையில் பல புது முக நடிகைகள் ஒரு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனகென்று ஒரு இடம் பிடித்தும் விடுகிறார்கள் மற்றொரு பக்கம் நடிகைகளின் முதல் படமே புடிக்காமல் போன அவர்கள் சினிமா துறையில் அவ்வளவு எளிதாக படங்களின் வாய்ப்பு கிடைப்பது சற்று கடினமான ஒன்று தான். 
 
 
நடிகை அனகா அவர்கள் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் மலையாள சினிமா துறையில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.இவர் நடித்து வெளியான மலையாள படமான ரோசாப்பூ இவருக்கு ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க செய்தது.
 
மேலும் தற்போது சினிமா துறைகள் இயங்காத நிலையில் நடிகர் மற்றும் நடிகைகள் படங்களில் நடிக்க முடியாமல் தவித்து வருகிறார்கள்.இந்நிலையில், சமீபத்தில் டிக்கிலோனா படத்தில் நடித்தார்.
 


இதனால், கோலிவுட்டின் கவனம் இவர் மீது திரும்பியுள்ளது. இந்நிலையில், உடலோடு ஒட்டிய டைட்டான உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மூச்சு முட்ட வைத்துள்ளார் அம்மணி.

"தரமான நாட்டுக்கட்ட.. - செம்ம ஸ்ட்ரக்ச்சர்.." - டைட்டான உடையில் டிக்கிலோனா பட நடிகை..! "தரமான நாட்டுக்கட்ட.. - செம்ம ஸ்ட்ரக்ச்சர்.." - டைட்டான உடையில் டிக்கிலோனா பட நடிகை..! Reviewed by Tamizhakam on September 16, 2021 Rating: 5
Powered by Blogger.