"இம்புட்டு கிளாமர் உடம்புக்கு ஆகாதும்மா.." - நீச்சல் உடையில் ஜகமே தந்திரம் பட ஹீரோயின்..!

 
நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இவர் கேரளாவில் பிறந்தவர். ஆரம்ப காலகட்டத்தில் மாடலிங் துறையில் பணியாற்றியவர். பின்னர் 2017 ஆம் ஆண்டு ஒரு மலையாள திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானவர். 
 
இந்த முதல் திரைப்படமே அவருக்கு பல விருதுகளை அள்ளிக் கொடுத்தது முக்கியமாக சிறந்த அறிமுக நடிகருக்கான 65வது பிலிம்பேர் விருது இவருக்கு கிடைத்தது. பின்னர் அடுத்தடுத்து மாயநதி, வரதன், அர்ஜென்டினா ரசிகர்கள் காட்டூர்கடவு, சகோதரர் தினம் போன்ற திரைப்படங்களில் நடித்து மலையாளத் திரையுலகத்தில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். 
 
இந்நிலையில் 2019ஆம் ஆண்டு இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் மற்றும் தமன்னா நடித்து வெளியான ஆக்சன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார், பிறகு இந்த வருடம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வெளியான ஜகமே தந்திரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இவர் வெகுவாக கவரப்பட்டார். 
 
இத்திரைப்படம் 17 மொழிகளில் 190 நாடுகளில் உலகத்தரம் வாய்ந்த நெட் பிளக்ஸ் இணையதளத்தில் வெளிவந்தது, இருந்தாலும் இத்திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை இத் திரைப்படம் திரையரங்குகளில் வெளிவந்திருந்தால் நன்றாக ஓடியிருக்கும் என்ற சந்தேகத்தில் உள்ளனர். 
 
 
ஐஸ்வர்யா லட்சுமி இவர் தற்போது மூன்று மலையாள திரைப்படங்களிலும் ஒரு தெலுங்கு திரைப்படத்திலும் இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார். 
 
 
இந்நிலையில் விளம்பரங்களுக்காக கொஞ்சம் கிளாமர் அதிகமாகவே காட்டிக் கொண்டிருக்கிறார். இப்படி இருக்க சமூக வலைத்தளங்களில் ஆர்வமாக இருக்கும் இவர் தனது புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு லைக்குகளை அள்ளி வந்து கொண்டிருக்கிறார். 


இந்நிலையில் தற்போது வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படம் ஒன்றை பார்த்து ரசிகர்கள் கிளாமர் காட்டலாம் ஆனால் இவ்வளவு கிளாமர் உடம்புக்கு ஆகாது என்று கமெண்டில் போட்டு வருகின்றனர்.

"இம்புட்டு கிளாமர் உடம்புக்கு ஆகாதும்மா.." - நீச்சல் உடையில் ஜகமே தந்திரம் பட ஹீரோயின்..! "இம்புட்டு கிளாமர் உடம்புக்கு ஆகாதும்மா.." - நீச்சல் உடையில் ஜகமே தந்திரம் பட ஹீரோயின்..! Reviewed by Tamizhakam on September 10, 2021 Rating: 5
Powered by Blogger.