"வலது கையை கொஞ்சம் எடுத்திருக்கலாம்.." - ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில் சூடேற்றும் கிருத்திகா..!

 
மெட்டி ஒலி சீரியலில் மறக்க முடியாத கேரக்டரில் வந்து அசத்தியவர்தான் கிருத்திகா .இன்று வரை இவருக்கு நல்ல கிராக்கி இருக்கிறது டிவி உலகில்.பாண்டவர் இல்லம் சீரியலில் கலக்கல் வில்லியாக வலம் வரும் கிருத்திகா, இன்ஸ்டாவிலும் பிரமிக்க வைக்கிறார் .
 
அவ்வப்போது போஸ்ட் போடுவதில் வல்லவரான இவர் டான்ஸிலும் பின்னி எடுப்பார் .அதிலும் இவரது டப்ஸ்மாஷ் டான்ஸ்கள் ரொம்பவே பிரபலமானவை. அத்தனையும் வைரலாக போனவை.
 
பிரபல சீரியல் நடிகை கிருத்திகா, மெட்டி ஒலி மூலம் தனது நடிப்பு பிரவேசத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு இவர் கால்வைத்த இடமெல்லாம் அட மழைதான் பல மெகா சீரியல்களில் நடித்து பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். 
 
தற்போது முந்தானை முடிச்சு, செல்லமே, வம்சம், கேளடி கண்மணி போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் நடித்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘சின்னதம்பி’. இந்த சீரியல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. 
 
இதில் நடித்த பிறகுதான் பிரஜனுக்கு மிகப்பெரிய அடையாளம் கிடைத்தது. வழக்கம்போல் இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் நடிகை கிருத்திகா.இவர் சீரியல் மட்டுமில்லாமல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மானாட மயிலாட” என்ற ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்றுள்ளார்.
 
முன்பு குண்டாக இருப்பார் கிருத்திகா .பிறகு கடுமையாக உழைத்து உடம்பைக் குறைத்து இளைத்துப் போய் என்னைப் பார் என் அழகைப் பார் என்று புகைப்படம் போட்டு அனைவரையும் கிறுகிறுக்க வைத்தார் .ஒல்லி பெல்லியாக மாறிய பிறகு இவர் போடும் ஆட்டம் தாங்க முடியவில்லை. 
 

தற்போது, ட்ரான்ஸ்ப்ரண்ட் புடவையில் தன்னுடைய உடல் வாகு தெரிய அசத்தலான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், வலது கையை மட்டும் கொஞ்சம் எடுத்திருக்கலாம் என கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிரார்கள்.

Comments

Popular posts from this blog

“ஒரே ஒரு முறை தான் உடலுறவு..” கர்ப்பமான 42 வயது பெண்.. பள்ளி மாணவன் கொடுத்த அதிர வைக்கும் வாக்குமூலம்..

நடு காட்டில் நிர்வாணமாக உடலுறவு நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலாமக கிடந்த இளம் ஜோடி.. விசாரணையில் வெளியான வினோதம்..

மனைவியை திருப்தி படுத்த வயாக்ரா மாத்திரயை தேவை இல்லை, இதை செய்தால் போதும்.. மருத்துவர் கூறிய ரகசியம்