தெலுங்கில் இளம் தொகுப்பாளராக இருப்பவர், மஞ்சுஷா ராம்பல்லி. அங்கு ரசிகர்களின் ஹாட் குயினாக வலம் வந்து கொண்டிருகப்பவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
பல தெலுங்கு பிரபலங்களை பேட்டி எடுத்துள்ள இவருக்கு சினிமா வாய்ப்புகள் கதவை தட்டி கொண்டிருக்கிறது. ஆனாலும் பிடித்த கதைகளில் மட்டுமே நடிப்பேன், ஏனோதானோவென ஏதோ சின்ன சின்ன கதைகளில் நடிக்க மாட்டேன் என்கிறார்.
சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கும் மஞ்சுஷா, தனது இன்ஸ்டாகிராம் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு தயாரிப்பாளருக்கு மறைமுகமாக தூது அனுப்பி வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் பத்து லட்சத்தும் அதிகமான பாலோவர்களை வைத்துள்ள இவர், தனது ரசிகர்களை ஏமாற்றாமல் தனது அழகுகள் தெரிய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது தனது அழகு மொத்தமாய் வெறும் ப்ரா லெக்கிங்க்ஸ் பேண்ட் என யோகா போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் எக்குத்தப்பாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.
Tags
Manjusha Rampalli