"இதுக்கு ட்ரெஸ் போடாமலே விட்டிருக்கலாம்..." - டைட்டான ட்ரெஸ்ஸில் இளசுகளை மூச்சு முட்ட வைத்த "பீஸ்ட்" ஹீரோயின்..!

 
வழக்கமான தமிழ் படங்களில இடை பார்ப்பது பெரிதாய் இருந்த காலத்தில் “சிம்ரன்” இடை என டிரண்டங்க ஆனது. சரி இடை கிடைத்தது என்றால் தொடர்ந்து வந்த “ரம்பா” தொடை காட்டி திக்குமுக்காட வைத்தார் தமிழ் ரசகர்களை. 
 
இப்படியாக கவர்ச்சி என்பது சினிமாவுடன் ஒன்றினைந்து போனது. இப்படிப்பட்ட திரைத்துறையில் நடிகைகள் பலரும் தனியாக எடுக்கப்பட்ட அவர்தம் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் படு கவர்ச்சியுடன் பதிவிட்டு பதர வைத்ததுண்டு. 
 
டிரண்டிங்கை பொறுத்து வாய்ப்புகளும் மார்க்கெட் சேலரியும் கிடுகிடுவென உயரும். அதே பாணியில் பிரபாஸ் அல்லு அர்ஜூனுடன் ஜோடி போட்டு இப்போது தளபதியுடன் பீஸ்ட் படத்தில் இனையும் அம்மணி பூஜா ஹெக்டே.
 
நடிகர் பிரபாஸ் உடன் ராதே ஷ்யாம், விஜய்யுடன் பீஸ்ட் என வேற லெவலில் பிசியாக இருந்தாலும், இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களுக்கு கவர்ச்சி விருந்தை மிஸ் பண்ணாமல் கொடுத்து வருகிறார் பூஜா ஹெக்டே. 
 
 
ஏற்கனவே முழு லெக் பீஸை காட்டி அவர் பதிவிட்ட போட்டோக்களை பார்த்தே தளபதி ரசிகர்கள் ஆடிப் போயுள்ள நிலையில், அடுத்த லெவல் கவர்ச்சியை தற்போது களமிறக்கி உள்ளார் பூஜா ஹெக்டே. மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி படத்தின் மூலம் நடிகையாக கோலிவுட்டில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. 
 
 
தளபதி விஜய் திருமலை படத்தில் வாழ்க்கை ஒரு வட்டம் என சொல்வது போல மீண்டும் அந்த வசனத்தை சொன்ன தளபதி படத்தின் மூலமே தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்திருக்கிறார் இந்த ஏஞ்சல்.
 
 
நடிகை சமந்தாவுக்கும் பூஜா ஹெக்டேவுக்கும் இடையே ஏற்பட்ட கோல்ட் வார் காரணமாக சமந்தாவை விட இன்ஸ்டாகிராமில் முந்த ஏகப்பட்ட முயற்சிகளை விடாமல் எடுத்து வருகிறார் நம்ம பீஸ்ட் நாயகி. 


சமந்தா 18 மில்லியனை நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் இவர் இன்னமும் 15 மில்லியனையே தொடவில்லை. இந்நிலையில், மிகவும் டைட்டான உடையில் தன்னுடைய ஷேப்பை காட்டி இளசுகளை கிறுகிறுக்க வைத்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், இதுக்கு ட்ரெஸ் போடாமலே இருந்திருக்கலாம்.. என்று கலாய்த்து வருகிறார்கள்..

"இதுக்கு ட்ரெஸ் போடாமலே விட்டிருக்கலாம்..." - டைட்டான ட்ரெஸ்ஸில் இளசுகளை மூச்சு முட்ட வைத்த "பீஸ்ட்" ஹீரோயின்..! "இதுக்கு ட்ரெஸ் போடாமலே விட்டிருக்கலாம்..." - டைட்டான ட்ரெஸ்ஸில் இளசுகளை மூச்சு முட்ட வைத்த "பீஸ்ட்" ஹீரோயின்..! Reviewed by Tamizhakam on September 02, 2021 Rating: 5
Powered by Blogger.