"இந்த வயசுலயும் இப்படியா..? - செம்ம ஹாட்..!.." - தீயாய் பரவும் சீரியல் நடிகை பிரவீனாவின் கிளாமர் புகைப்படங்கள்..!

 
நடிகை பிரவீனா ப்ரியமானவள் சீரியல் மூலம் பிரபலமானவர். அதில் ஒரு அம்மாவாக அவர் வெளிப்படுத்திய நடிப்பு சின்னத்திரை பிரபலங்கள் அனைவரும் கவர்ந்தது. பிரியமானவள் சீரியலில் நடிக்கும் முன்பே இவர், பல மலையாள சீரியல் மற்றும், மம்முட்டி , மோகன் லால் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்த படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார். 
 
இவர் இரண்டு முறை சிறந்த டப்பிங் ஆர்டிஸ்டுக்கான விருதுகளை வாங்கியுள்ளார். இன்ஸ்டாகிராமில் அடிக்கடி இவர் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருபவர். இந்நிலையில், இவர் இளம் மொட்டாக இருக்கும் போது எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். 
 
இதனை பார்த்த ரசிகர்கள், “சீரியலில் புடவை கட்டிக்கொண்டு வரும் பிரவீனாவா இது ?” என்று வியக்கிறார்கள்.ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு படு க்யூட்டாக இருக்கிறார் பிரியமானவள் பிரவீனா.இப்போது இருக்கிற சூழ்நிலையில சினிமாக்களை விடவும் சின்னத்திரை நடிகர்கள் தான் ரசிகர்கள் வட்டாரம் அதிகமாகிக் கொண்டே போகிறது. 
 
 
சினிமாக்களில் புதுமுகங்கள் வருவதும் அவர்கள் ஒரு சினிமாவில் நடித்து டாப்பில் வருவதுமாக இருக்கிறார்கள்.சிலர் வந்த அடையாளம் இல்லாமல் சென்றவர்களும் இருக்கிறார்கள். ஆனால் சின்னத்திரையில் நடிக்கும் நடிகர்களுக்கு மக்களின் மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. 
 
 
அந்த மாதிரி தான் சன் டிவியில் ஒளிபரப்பான பிரியமானவள் சீரியல் மூலம் ரசிகர்களிடம் நல்ல ஒரு இடத்தை பிடித்தவரான பிரவீனா. இந்நிலையில், தனது மகளுடன் அவர் எடுத்துக்கொண்ட சில க்யூட்டான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரளாகி வருகின்றன. 
 

ஸ்லீவ் முழுதும் சல்லடை போன்ற துணியால் ஆன உடையை அணிந்து கொண்டிருக்கும் அவரது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் செம்ம ஹாட்.. இந்த வயசுலயும் இப்படியா..? என்று வர்ணித்து வருகிறார்கள்.

"இந்த வயசுலயும் இப்படியா..? - செம்ம ஹாட்..!.." - தீயாய் பரவும் சீரியல் நடிகை பிரவீனாவின் கிளாமர் புகைப்படங்கள்..! "இந்த வயசுலயும் இப்படியா..? - செம்ம ஹாட்..!.." - தீயாய் பரவும் சீரியல் நடிகை பிரவீனாவின் கிளாமர் புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on September 01, 2021 Rating: 5
Powered by Blogger.