"அட.. தே...ன்னட.. என்ன அழகு.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே..." - அசர வைத்த அஞ்சு குரியன்..!

 
நிவின் பாலி, நஸ்ரியா நடிப்பில் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் ஒரே சமயத்தில் வெளியான நேரம் திரைப்படத்தின் மூலம் நடிகையாக திரையுலகில் அறிமுகமானவர் அஞ்சு குரியன். மலையாள சினிமாவில் இரண்டு பெண்குட்டிகள், ஞான் பிரகாஷன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 
 
இந்நிலையில் அஞ்சு குரியன் இரத்தம் சொட்ட சொட்ட இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்துள்ள அஞ்சு குரியன் தமிழில் வெளியான இஃக்லூ, சென்னை 2 சிங்கப்பூர் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். 
 
 
நிவின் பாலி, சாய்பல்லவி நடிப்பில் வெளியாகி தென்னிந்திய மொழி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்ற மலையாள திரைப்படமான பிரேமம் திரைப்படத்திலும் அஞ்சு குரியன் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
பிரேமம் திரைப்படத்தில் நிவின் பாலியின் தங்கையாக நடித்திருந்தார் அஞ்சு குரியன். 


இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அஞ்சு குரியன் தற்போது புடவை சகிதமாக தன்னுடைய அழகை காட்டி ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்துள்ளார். 
 

இதனை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை வர்ணித்து கவிதை அழுத்தி வருகிறார்கள்.

Advertisement

கருத்துரையிடுக

0 கருத்துகள்