"ஒரிஜினல் நாட்டுக்கட்ட... காட்டு தேக்கு.." - டைட்டான ட்ரெஸ்ஸில் படு சூடாக இந்துஜா - உருகும் ரசிகர்கள்..!

 
தமிழ் சினிமாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் துணை நடிகையாக அறிமுகமாகி இருப்பவர் இந்துஜா ரவிசந்திரன். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் அவர்கள் நடித்திருப்பார். 
 
மேலும் இத்திரைப்படத்தில் வைபவ் அவர்களுக்கு தங்கையாக நடித்திருப்பவர் தான் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன். இவர் இத்திரைப் படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்ட காரணத்தால் பல ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இத் திரைப்படத்திற்கு பிறகு பல்வேறு திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார். 
 
இவர் மேயாதமான் திரைப்படத்தில் குடும்ப குத்துவிளக்காக காட்சி அளிக்கும் நடிகை இந்துஜா தற்போது கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய கிளாமரை காட்டி வருகிறார். இப்படி துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை இந்துஜா திடீரென்று இவருக்கு நடிகையாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 
 
இந்த வாய்ப்பை தனக்கு சாதகமாக ஏற்றுக்கொண்டு அத் திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்தார். அத்திரைப்படத்தின் பெயர்தான் சூப்பர் டூப்பர். இத்திரைப்படம் சமிபத்தில் தான் வெளியானது. மேலும் இத்திரைப்படத்தில் நடிகை இந்துஜாவின் கதாபாத்திரம் கொஞ்சம் மாடர்ன் பெண்ணாகவும் கொஞ்சம் கிளாமராகவும் கலந்து நடித்திருப்பார். 
 
இத்திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரத்தை பார்த்த பல ரசிகர்கள் ஷாக்காகி உள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் இவர் நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது ட்ரான்ஸ்பரன்ட்டான ஆடையை அணிந்து கொண்டு தன்னுடைய வளைவு நெளிவுகளை வெளிப்படையாகக் காட்டி வருவது இவருடைய வழக்கம்தான். 
 
 
அந்த வகையில் பிரபல நிகழ்ச்சியில் இவர் மெல்லிய ஆடையை அணிந்து கொண்டு சென்று இருக்கிறார் நடிகை இந்துஜா. சமீபகாலமாகவே சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை இந்துஜா பலவித போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். 
 
 
மேலும் தனக்கு பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய ஆடைகளில் படிப்படியாக முன்னேறி முற்றிலும் கவர்ச்சி காட்டி வருகிறார். 


அந்த வகையில், டைட்டான பேண்ட்டில் இளசுகளை டைட் ஆக்கிய இந்துஜாவின் சில புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள், ஒரிஜினல் நாட்டுக்கட்ட.. காட்டு தேக்கு.. என்று எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

"ஒரிஜினல் நாட்டுக்கட்ட... காட்டு தேக்கு.." - டைட்டான ட்ரெஸ்ஸில் படு சூடாக இந்துஜா - உருகும் ரசிகர்கள்..! "ஒரிஜினல் நாட்டுக்கட்ட... காட்டு தேக்கு.." - டைட்டான ட்ரெஸ்ஸில் படு சூடாக இந்துஜா - உருகும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on September 06, 2021 Rating: 5
Powered by Blogger.