பொது இடத்தில் மேலாடையை கழட்டி விட்டு வெறும் ப்ராவோடு நிற்கும் நந்திதா - விளாசும் ரசிகர்கள்..!

 
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கிய "அட்டகத்தி" திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா. அதன் பின்னர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடித்த, "இதற்குத்தானோ ஆசைப்பட்டாய் பாலகுமாரா" படம் சூப்பர் ஹிட்டானது. 
 
அதில் 'குமுதா' என்ற கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருந்தார். பக்கத்து வீட்டு பெண் போன்ற நந்திதாவின் முகம், தமிழக ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 'எதிர் நீச்சல்', 'முண்டாசுப்பட்டி' போன்ற படங்களில் நிஜ கிராமத்து பெண்களே தோற்கும் அளவிற்கு கேரக்டரோடு பொருந்தி நடித்திருந்தார். இதனையடுத்து விஜய்யின் 'புலி' படத்தில் கூட சிறிய கதாபாத்திரத்தில் வந்து போனார். 
 
அதன் பின்னர் தன்னால் இப்படியும் நடிக்க முடியும் என்பதை காட்டும் விதமா ஐபிசி 376 படத்தில் காக்கிச் சட்டை அணிந்து கெத்தான போலீஸ் அதிகாரியாக நடித்தார். என்ன தான் திறமை இருந்தாலும் துளியும் கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்ததால் நந்திதாவிற்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போனது. 
 
 
அதனால் ரூட்டை மாற்றிய நந்திதா விதவிதமான ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். ஹோம்லி லுக்கில் குடும்ப பெண்ணாக வலம் வந்த நந்திதா வெளியிடும் ஹாட் போட்டோ ஷூட் புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 


தற்போது மேலாடையை கழட்டிவிட்டு பொது இடத்தில் நின்ற படி நந்திதா நடத்தியுள்ள கவர்ச்சி தூக்கலான போட்டோ ஷூட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நந்திதாவின் இந்த அதிரடி கவர்ச்சியால் அவருடைய ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Comments

Popular posts from this blog

“ஒரே ஒரு முறை தான் உடலுறவு..” கர்ப்பமான 42 வயது பெண்.. பள்ளி மாணவன் கொடுத்த அதிர வைக்கும் வாக்குமூலம்..

நடு காட்டில் நிர்வாணமாக உடலுறவு நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலாமக கிடந்த இளம் ஜோடி.. விசாரணையில் வெளியான வினோதம்..

மனைவியை திருப்தி படுத்த வயாக்ரா மாத்திரயை தேவை இல்லை, இதை செய்தால் போதும்.. மருத்துவர் கூறிய ரகசியம்