"நேரா உக்காருங்க.. வெளிய வந்துட போகுது.." - திமிரும் முன்னழகு - திணறடிக்கும் வித்யாபாலன்..!

 
ஹிந்தி சினிமாவில் வித்யா பாலன் தமிழ் சினிமாபல படங்கள் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.அதனால் தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.
 
மேலும் தெலுங்கு மலையாளம் போன்ற மற்ற மொழிப் படங்களிலும் நடித்து ஒரு சில ரசிகர்களுக்கு தெரியக்கூடிய நடிகையாக பிரபலமானார் அதன் பிறகுதான் மற்ற மொழிகளில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தது. 
 
தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றார் அதன்பிறகு தொடர்ந்து பல படங்கள் நடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் மீண்டும் சிந்து சினிமாவிற்கு நடிக்க சென்றார். 
 
சினிமாவில் பிரபலமான நடிகைகள் சமீபகாலமாக ஒரு சில படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றனர். அதற்கு காரணம் ஒரு பக்கம் மார்க்கெட் இல்லாமல் இருந்தாலும் மற்றொரு பக்கம் சினிமாவில் மேல் இருக்கும் ஆசை தான். 
 
அந்த மாதிரி தற்போது வித்யாபாலன் கதைக்கு முக்கியத்துவம் படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். என்னதான் நடிகைகள் படங்களில் நடித்தாலும் அவர் அதிக நேரத்தை செலவிடுவது சமூகவலைத்தள பக்கத்தில் தான் வித்யா பாலனும் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது ஏதாவது ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு வருவார்.
 
 
தற்போது வித்யா பாலன் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் வித்யாபாலன் இன்னும் இளமையாக இருப்பதாக கூறி வருகின்றனர் மேலும் நேரா உக்காருங்க வெளிய வந்துட போகுது என கலாய்த்தும் வருகின்றனர். இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

"நேரா உக்காருங்க.. வெளிய வந்துட போகுது.." - திமிரும் முன்னழகு - திணறடிக்கும் வித்யாபாலன்..! "நேரா உக்காருங்க.. வெளிய வந்துட போகுது.." - திமிரும் முன்னழகு - திணறடிக்கும் வித்யாபாலன்..! Reviewed by Tamizhakam on September 07, 2021 Rating: 5
Powered by Blogger.