டூ பீஸ் உடையில் உச்ச முதல் பாதம் வரை அப்பட்டமாக காட்டிய ஆண்ட்ரியா.. - தீயாய் பரவும் புகைப்படம்..!

 
நடிகை ஆண்ட்ரியா தற்போது இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 படத்திலும், சுந்தர் சி இயக்கியுள்ள அரண்மனை 3 படத்திலும் நடித்து முடித்துள்ளார். 
 
அவ்வப்போது, தனது தான் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
 
சமீப காலமாக மாலத்தீவில் கடற்கரையில் குளிக்கும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது மீண்டும் நீச்சல் குளத்தில் இருக்கு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 
 
அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. எது எப்படியே, தினமும் பிகினி புகைப்படங்களைப் பற்றி ஒரு செய்தியைப் போடுமளவிற்கு நமக்கு சில நடிகைகள் அப்டேட் கொடுத்து விடுகிறார்கள். அந்த விதத்தில் இன்றைய பிகினி அப்டேட் நடிகை ஆண்ட்ரியா. 
 
பொதுவாக பிகினி புகைப்படங்களை பாலிவுட் நடிகைகள் தான் அதிகம் பதிவிடுவார்கள். நேற்று கூட நடிகை காஜல் அகர்வால் ஒரு தத்துவத்துடன் பிகினி புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்திருந்தார். 
 
தமிழகத்தைச் சேர்ந்த நடிகைகள் பிகினி புகைப்படங்களைப் பதிவிடுவது அபூர்வமாகத்தான் நடக்கும். சில தினங்களக்கு முன்பு நடிகை கீர்த்தி பாண்டியன் பிகினி புகைப்படங்களைப் பகிர்ந்து, அது ஏன் என்பதற்கான நீண்ட விளக்கம் ஒன்றைக் கொடுத்திருந்தார்.
 
 
இன்று நடிகை ஆண்ட்ரியா மாலத்தீவின் அழகிய கடற்கரை ஒன்றில் கைகளை தூக்கி போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

டூ பீஸ் உடையில் உச்ச முதல் பாதம் வரை அப்பட்டமாக காட்டிய ஆண்ட்ரியா.. - தீயாய் பரவும் புகைப்படம்..! டூ பீஸ் உடையில் உச்ச முதல் பாதம் வரை அப்பட்டமாக காட்டிய ஆண்ட்ரியா.. - தீயாய் பரவும் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on September 18, 2021 Rating: 5
Powered by Blogger.