"Bro..Link..?.. - யோவ் அது நஸ்ரியாவோட பழைய போட்டோயா..." - இளசுகளை பதற வைத்த நஸ்ரியா..!

 
மலையாள நடிகையான நஸ்ரியா தமிழில் 'நேரம்' படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து 'ராஜா ராணி', 'திருமணம் எனும் நிக்காஹ்', 'நய்யாண்டி', 'வாயை மூடி பேசவும்' உள்ளிட்ட படங்களில் நடித்தார். 
 
தனது வசீகரமான நடிப்பால் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். குறைவான தமிழ் படங்களிலேயே நஸ்ரியா நடித்திருந்தாலும், அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. 
 
இந்த நிலையில் மலையாள நடிகர் ஃபகத் ஃபாசிலை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகு இருவரும் இணைந்து 'டிரான்ஸ்' படத்தில் நடித்திருந்தனர். 
 
மேலும், நஸ்ரியா என்று கூறினால் பிடிக்காத ஆட்களே இல்லை என்று தான் கூற வேண்டும். ஏனெனில் ரசிகர்களை தனது குழந்தைத்தனமான நடிப்பில் கட்டிப்போட்ட நடிகைகளில் முக்கியமானவர் நடிகை நஸ்ரியா. 
 
இந்நிலையில், நஸ்ரியாவின் இளமை கால செல்ஃபி புகைப்படம் ஒன்றை அவர் வெளியிட என்னமோ ஏதோ என பதறிப்போன நெட்டிசன்கள் வெள்ளந்தியாக லிங்க் கேட்க ஆரம்பிக்த்து விட்டனர். 
 

இந்நிலையில், அவர்களை ரோஸ்ட் செய்வது போல யோவ்.. அது நஸ்ரியாவோட பழைய போட்டோயா..? என்று மீம்களை பறக்க விட்டு வருகிறார்கள்.
------Advertisement------
------Advertisement------