"என்ன சிம்ரன் இதெல்லாம்.." - ஒட்டு மொத்த அழகையும் காட்டி கிளுகிளு போஸ் கொடுத்துள்ள "டிக்கிலோனா" அனகா..!

 
மலையாளத்தில் பிஜ்ஜூ மோகன் நடிப்பில் வெளியான ரக்ஷதிகாரி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் அனகா.ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான நட்பே துணை படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.
 
முதல் படமே ஹிட்டானதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்தார் அனகா.ஆதி நடிப்பில் வெளியான நட்பே துணை படத்தில் நடித்த அனகா.
 
இளையராஜா இசையில் மலேசியா வாசுதேவனும், ஜானகியும் இணைந்து பாடியுள்ள இந்த பாடலின் ரீமேக் வெர்சனுக்கு புதுவிதமான எக்ஸ்பிரசனுடன் வித்தியாசமான ஸ்டெப்பில் அனகா ஆடிய ஆட்டம் பலரின் வாட்ஸ்ஆப் ஸ்டேட்ட்ஸ் ஆகியுள்ளதுடன், அவரை போலவே பலரும் அந்த பாடலுக்கு நடனம் ஆடி ரீல்ஸ் மற்றும் ஷார்ட்ஸ் செய்து வருகின்றனர். 
 
 
தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்படும் நடிகைகளின் பெயர் பட்டியலில் அனகா பெயரும் இணைந்துள்ளது. 
 
டிக்கிலோனா பாடலின் மூலம் கிடைத்த வரவேற்பை கெட்டியாக பிடித்துக்கொண்டு முன்னேறி விடும் முனைப்பில் இருக்கிறார் அம்மணி.


இந்நிலையில், லோ நெக் ஜாக்கெட்டில் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் வண்ணம் ஹாட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களை பாடாய் படுத்தியுள்ளார் அம்மணி.
"என்ன சிம்ரன் இதெல்லாம்.." - ஒட்டு மொத்த அழகையும் காட்டி கிளுகிளு போஸ் கொடுத்துள்ள "டிக்கிலோனா" அனகா..! "என்ன சிம்ரன் இதெல்லாம்.." - ஒட்டு மொத்த அழகையும் காட்டி கிளுகிளு போஸ் கொடுத்துள்ள "டிக்கிலோனா" அனகா..! Reviewed by Tamizhakam on September 27, 2021 Rating: 5
Powered by Blogger.