"நீச்சல் உடையில்... கேமராவை கீழே வைத்து.." - கிளுகிளு போஸ் கொடுத்துள்ள அமலாபால்..!

 
தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை அமலாபால். ஆனால் அவரது முதல் படமே சர்ச்சையை ஏற்படுத்தியது. 
 
மைனா படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பின்னர் விஜய், ஜெயம் ரவி, தனுஷ் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்த அமலாபால் பிரபல இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்றார். 
 
இதையடுத்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் கைவசம் அதோ அந்த பறவை போல, ஆடுஜீவிதம் போன்ற படங்கள் உள்ளன.
 
சமூக வலை தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருந்து வருகிறார் அமலாபால் அந்த வகையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்பொழுது அமலாபால் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 
 
 
ஏ.எல் விஜய் அவர்களை விவாகரத்து செய்த பிறகு சுதந்திரமாக பீல் பண்ணும் அமலாபால் தாறுமாறான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சிலசமயங்களில் இவர் வெளியிடும் புகைப்படத்திற்கு விமர்சனம் கிடைத்தாலும் பல சமயங்களில் இந்த புகைப்படத்திற்கு லைக்கிடைத்து வருகிறது. 
 
 
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை அமலாபால், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். 


அந்தவகையில் சமீபத்தில் பிகினி உடையில் போட்டோஷூட் நடத்தியுள்ளார். அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Comments

Popular posts from this blog

“ஒரே ஒரு முறை தான் உடலுறவு..” கர்ப்பமான 42 வயது பெண்.. பள்ளி மாணவன் கொடுத்த அதிர வைக்கும் வாக்குமூலம்..

நடு காட்டில் நிர்வாணமாக உடலுறவு நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலாமக கிடந்த இளம் ஜோடி.. விசாரணையில் வெளியான வினோதம்..

மனைவியை திருப்தி படுத்த வயாக்ரா மாத்திரயை தேவை இல்லை, இதை செய்தால் போதும்.. மருத்துவர் கூறிய ரகசியம்