"உரிச்சு வச்ச ப்ராய்லர் கோழி.." - டைட்டான உடையில் பொது இடத்தில் "கர்ணன்" ரஜிஷா..!

 
சிம்ரன் திரிஷா நயன்தாரா அமிர்தா ஐயரை தொடர்ந்து தற்போது பசங்களின் லேட்டஸ்ட் கிரஷ் யார் தெரியுமா…? மலையாளத்தில் முன்னணி நடிகையும் கர்ணன் படத்தின் கதாநாயகியுமான ரஜிஷா விஜயன் தான். இவர் தமிழில் கர்ணன் படம் மூலமாக அறிமுகமாகி உள்ளார். 
 
கர்ணன் படத்தில் அழகாக, ஜாலியாக, ஊர் சுற்றும் பெண்ணாக, தனுஷுடன் ஜோடி போட்டு கலக்கியிருப்பார். ரஜிஷா சமீபத்தில் அளித்த பேட்டியில், “பைனல்ஸ் என்ற ஸ்போர்ட்ஸ் படத்தில் நடித்தபோது கர்ணன் படத்திற்கான வாய்ப்பு வந்து கதை கேட்டேன். 
 
கேட்டதுமே, கதை மிகவும் பிடித்துவிட்டது. கர்ணன் படத்திற்கு அந்த ஊர்கார பெண்ணாக நடிப்பதற்கு படப்பிடிப்பு தொடங்குவதற்கு 10 நாட்கள் முன்பே அந்த ஊருக்கு சென்று தங்கிவிட்டேன். அதனால் அந்த ஊர் பெண்ணாகவே மாறிவிட்டேன்” என்றார்.
 
ஆரம்ப காலத்தில் பல்வேறு மலையாள தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக இருந்த இவர் அதன் பின்னர் 2016 ஆண்டு தான் மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். இதுவரை இவர் மலையாளத்தில் 7 திரைப்படங்களில் நடித்துளளார். 
 
 
ஆனால், அவர் தமிழில் அறிமுகமானது கர்ணன் படம் மூலம் தான். கர்ணன் படத்தில் கிராமத்தில் லுக்கில் இருந்த இவர் அவ்வப்போது கவர்ச்சி உடையிலும் போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். 
 
 
அந்த வகையில், தற்போது பொது இடத்திற்கு மிகவும் டைட்டான உடையில் திமிரும் தனது அழகுகளை காட்டியபடி வந்திருந்திருகிறார். இந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. 


இதனை பார்த்த ரசிகர்கள், உரிச்சு வச்ச ப்ராய்லர் கோழி மாதிரி இருக்கீங்க.. என்று வர்ணித்து வருகிறார்கள்.

Comments

Popular posts from this blog

“ஒரே ஒரு முறை தான் உடலுறவு..” கர்ப்பமான 42 வயது பெண்.. பள்ளி மாணவன் கொடுத்த அதிர வைக்கும் வாக்குமூலம்..

நடு காட்டில் நிர்வாணமாக உடலுறவு நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலாமக கிடந்த இளம் ஜோடி.. விசாரணையில் வெளியான வினோதம்..

மனைவியை திருப்தி படுத்த வயாக்ரா மாத்திரயை தேவை இல்லை, இதை செய்தால் போதும்.. மருத்துவர் கூறிய ரகசியம்