"இதனால் தான் பெண்கள் செக்ஸை என்ஜாய் பண்றது இல்ல..." - கூச்சமே இல்லாமல் ஓப்பனாக பேசிய வித்யாபாலன்..!


ஹிந்தி சினிமாவில் வித்யா பாலன் தமிழ் சினிமாபல படங்கள் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.அதனால் தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.
 
மேலும் தெலுங்கு மலையாளம் போன்ற மற்ற மொழிப் படங்களிலும் நடித்து ஒரு சில ரசிகர்களுக்கு தெரியக்கூடிய நடிகையாக பிரபலமானார் அதன் பிறகுதான் மற்ற மொழிகளில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தது. 
 
தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றார் அதன்பிறகு தொடர்ந்து பல படங்கள் நடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் மீண்டும் சிந்து சினிமாவிற்கு நடிக்க சென்றார். 
 
 
சினிமாவில் பிரபலமான நடிகைகள் சமீபகாலமாக ஒரு சில படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றனர். அதற்கு காரணம் ஒரு பக்கம் மார்க்கெட் இல்லாமல் இருந்தாலும் மற்றொரு பக்கம் சினிமாவில் மேல் இருக்கும் ஆசை தான்.
 
அந்த மாதிரி தற்போது வித்யாபாலன் கதைக்கு முக்கியத்துவம் படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். வித்யா பாலன் யு டிவி நிறுவன தலைவரும், திரைப்பட தயாரிப்பாளருமான சித்தார்த் ராயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 
 
 
இவர்களுக்கு கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் மும்பை, பாந்த்ரா பகுதியில் உள்ள ஒரு பங்களாவில் திருமணம் நடந்தது. வித்யா பாலன், பாலக்காட்டு தமிழ் குடும்பத்தை சேர்ந்தவர். 
 
சித்தார்த், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். இதனால், இவர்களது திருமணம், தென் மற்றும் வட மாநில கலாச்சார முறைப்படி நடந்தது. திருமணதிற்கு பிறகே சினிமாவில் பீக்கில் சென்றார் அம்மணி. ஒரு பேட்டியில் பேசிய அவர் சில விஷயங்களை மிகவும் ஓப்பனாக பேசியுள்ளார். 
 
அவர் பேசுகையில், பொதுவாகவே பெண்கள் கூச்ச சுபாவத்துடன் இருக்க வேண்டும் என்றே சொல்லி வளர்க்கப்படுகிறார்கள். இதனால், அவர்களால் செக்ஸை என்ஜாய் செய்ய முடிவதில்லை. ஆனால், 40 வயது நெருங்கும் பெண்களுக்கு, 40 வயதை தாண்டிய பெண்களுக்கு அவர்களுடைய வெட்கம், கூச்சம் எல்லாம் பட்டுப்போய்விடும். 


 
அதனால், தான் பெண்களுக்கு வயது கூட கூட அந்த விஷயத்தில் ஆக்டிவாக இருக்கிறார்கள். ஒரு பெண் தன்னுடைய 40 வயதுக்கு பிறகு தான் அதை முழுமையாக என்ஜாய் செய்கிறாள். என்று கூச்சமே இல்லாமல் ஓப்பனாக பேசியுள்ளார் அம்மணி.

"இதனால் தான் பெண்கள் செக்ஸை என்ஜாய் பண்றது இல்ல..." - கூச்சமே இல்லாமல் ஓப்பனாக பேசிய வித்யாபாலன்..! "இதனால் தான் பெண்கள் செக்ஸை என்ஜாய் பண்றது இல்ல..." - கூச்சமே இல்லாமல் ஓப்பனாக பேசிய வித்யாபாலன்..! Reviewed by Tamizhakam on September 24, 2021 Rating: 5
Powered by Blogger.