பிதுங்கி தெரியும் சதை.. - டைட்டான உடையில் இளசுகளை மூச்சு முட்ட வைத்த ஐஸ்வர்யா மேனன்..!

 
தமிழ் சினிமாவில் நடிகை ஐஸ்வர்யா மேனன் காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து ஆப்பிள் பெண்ணே, தமிழ் படம் 2 ஆகிய படங்களில் நடித்தார். 
 
இதை தவிற தெலுங்கு, கன்னடத்திலும் சில படங்களில் நடித்துள்ளார். தமிழில் மட்டுமில்லாம தெலுங்கு, மலையளம் மற்றும் கன்னடம் மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார். கடைசியாக இவரது நடிப்பில், நான் சிரித்தால் திரைப்படம் வெளியானது. 
 
இந்த நிலையில் எப்போதும் தான் எடுக்கும் கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைதளபக்கங்களில் வெளியிட்டு கவர்ந்து வருகிறார்.காதலில் சொதப்புவது எப்படி, தமிழ்ப்படம்-2, வீரா என பல படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா மேனன்.
 
 
சமீபகாலமாக சோசியல் மீடியாவில் ஆக்டீவாக இருந்து வரும் அவரை இன்ஸ்டாகிராமில் 2.4 மில்லியன் பேர் பாலோ செய்கிறார்கள். அவ்வப்போது ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதில் கொடுத்து வருகிறார். 
 
 
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் மஞ்சள் நிற ஸ்லீவ்லெஸ் உடையில் திமிரும் தனது அழகை எடுப்பாக காட்டி ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்துள்ளார் அம்மணி. 


இதனை பார்த்த ரசிகர்கள் எடக்கு மடக்கான கருத்துக்களை தெரிவித்து அவரது அழகை வர்ணித்து வருகிறார்கள்.