"ஒரு நூல் தான்.. மொத்த மானமும் போயிருக்கும்.." - சொட்ட சொட்ட நனைந்த உடையில் ஆளை மயக்கும் ஆண்ட்ரியா..!


தமிழ் சினிமாவில் துணிச்சலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் நடிகை ஆண்ட்ரியா. அந்த வகையில் இவர் நடித்த வடசென்னை, ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், மாஸ்டர் ஆகிய படங்கள் மாபெரும் ஹிட்டடித்தது.
 
இவர் தமிழ் சினிமாவில் ஒரு சில முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்தார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் ஆனால் தற்பொழுது இவர் கதாநாயகியாக ஒரு சில திரைப்படங்களிள் படு பிசியாக நடித்து வருகிறார் இவரது நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும். 
 
அந்த வகையில் பார்த்தால் இவர் வடசென்னை திரைப்படத்தில் யாருமே நடிக்க முடியாத படுக்கை அறை காட்சியை ஒத்துக்கொண்டு மிகவும் தைரியமாக நடித்தார் அதனை தொடர்ந்து மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு தோழியாக நடித்து மிகவும் புகழ் பெற்றுவிட்டார்.
 
 
மேலும் இவரது நடிப்பில் பிசாசு 2 திரைப்படம் வெளியீட்டிற்கு ரெடியாகி உள்ளது.இந்த திரைப்படம் எப்போது வெளியாகும் என்பது பற்றி தெரியவில்லை ஆனால் இந்த திரைப்படம் கூடிய சீக்கிரம் வெளியாகி விட்டால் இவரது ரசிகர்கள் மத்தியில் இன்னமும் புகழ்பெற்று விலங்கிவிடுவார்.
 
 
என்னதான் இவர் சினிமாவில் படு பிசியாக நடித்து வந்தாலும் தனது கவர்ச்சியான புகைப்படங்களையும் சமீப காலமாகவே சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு அதன் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.


சமூகவலைத்தள பக்கத்தில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை ஆண்ட்ரியா தற்போது நீச்சல் குளத்தில் கவர்ச்சி உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

"ஒரு நூல் தான்.. மொத்த மானமும் போயிருக்கும்.." - சொட்ட சொட்ட நனைந்த உடையில் ஆளை மயக்கும் ஆண்ட்ரியா..! "ஒரு நூல் தான்.. மொத்த மானமும் போயிருக்கும்.." - சொட்ட சொட்ட நனைந்த உடையில் ஆளை மயக்கும் ஆண்ட்ரியா..! Reviewed by Tamizhakam on September 19, 2021 Rating: 5
Powered by Blogger.