"ஒரிஜினல் நாட்டுக்கட்ட, காட்டு தேக்கு.." - கவர்ச்சி உடையில் தொகுப்பாளினி அம்மு குளுகுளு போஸ்..!

 
சின்னத்திரையில் தொகுப்பாளினியாக கலை வாழ்க்கையை தொடங்கியவர் அம்மு. சீரியல், சினிமா, டப்பிங் என 'ஆல் இன் ஆளாக' மீடியா உலகில் வலம் வருகிறார். சினிமா, சின்னத்திரை என இத்தனை ஆண்டுகால பயணத்தில் காதல் பக்கங்கள் இவருக்கு கிடையாதாம். 
 
அம்மா பார்த்து வைக்கும் மாப்பிள்ளையைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என்கிறார் இவர். நிகழ்ச்சித் தொகுப்பாளராக தொடங்கிய வாழ்க்கை இப்பொழுது சினிமாவில் நாயகி ஆகும் அளவிற்கு உயர்த்தியிருக்கிறது. 
 
மலையாளப் படத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கின்றன. நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். சினிமாவில் பெயர் சொல்லும் படியான நடிகையாக வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்.நடிப்பு, நிகழ்ச்சி தொகுப்பு, டப்பிங், சினிமா என வாழ்க்கை பிஸியாக போய்க்கொண்டிருக்கிறது. 
 
 
ஜெயா டிவியில் ஒளிபரப்பான ஓவியா என்ற திகில் தொடரில் நடித்தது எனக்கு மறக்கமுடியாத அனுபவம். முதன்முறையாக இதுபோன்ற திகில் தொடரில் நடித்தேன். அதேபோல் சன் டிவியில் பைரவி தொடரில் நடித்ததும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது என்கிறார். 
 
தற்போது, நிகழ்சிகளை தொகுத்து வழங்கி வரும் இவர் ரசிகர்களின் கவனத்தை தன் பக்காம் இழுப்பதற்காக அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 


அந்த வகையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், ஒரிஜினல் நாட்டுக்கட்ட, காட்டு தேக்கு.. என்று வர்ணித்து வருகிறார்கள்.

Advertisement

கருத்துரையிடுக

0 கருத்துகள்