"வயசானாலும் உன் அழகு மிரட்டுது.. உன் புருஷன் என்ன பண்றார்..." என்ற கேள்விக்கு கஸ்தூரி கொடுத்த பதிலை பாருங்க..!

 
சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகமாக சண்டைக்கு இழுக்கப்படும் நாயகிகளில் மிகவும் முக்கியமானவர் நடிகை கஸ்தூரி. வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல் எதையாவது ஒன்றை பேசி வாங்கிக் கொள்வதே அவருக்கு வேலையாகிவிட்டது. 
 
சமீபத்தில் கூட அரசியல் பற்றிய கருத்துகளை தெரிவித்து ரசிகர்களிடம் அர்ச்சனை பெற்றுக்கொண்டார். அதுமட்டுமில்லாமல் ரசிகர்களுடன் ஏட்டிக்கி போட்டி சண்டை போட்டு அடிக்கடி கொச்சை வார்த்தைகளை பேசி சர்ச்சையில் மாட்டிக் கொள்வது அவருக்கு ஒன்றும் புதிதல்ல. 
 
அந்தவகையில் ரசிகர் ஒருவர் எதார்த்தமாக கஸ்தூரியின் புகைப்படத்திற்கு வயது ஆனாலும் அழகு மிரட்டுது, உங்க புருஷன் என்ன பண்றாரு என கேட்டுள்ளார். அதற்குக் கொஞ்சமும் கூச்சமில்லாமல், "என்ன பண்றார்.." என இரட்டை அர்த்தமாக பேசியுள்ளார் கஸ்தூரி. 
 
இதுதான் தற்போது சமூக வலைதளங்களில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. சமீபகாலமாக இரட்டை அர்த்த வார்த்தைகளையும், கெட்ட வார்த்தைகளையும் அதிகமாக சமூக வலைதளங்களில் பயன்படுத்தி வருகிறார். 

என்னதான் பெரிய நடிகையாக இருந்தாலும் ரசிகர்கள் எல்லைமீறினாலும் கண்டும் காணாமல் இருந்து கொள்வது தான் நல்லது. அவர்களை பார்த்தாவது கஸ்தூரி திருந்தட்டும் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

"வயசானாலும் உன் அழகு மிரட்டுது.. உன் புருஷன் என்ன பண்றார்..." என்ற கேள்விக்கு கஸ்தூரி கொடுத்த பதிலை பாருங்க..! "வயசானாலும் உன் அழகு மிரட்டுது.. உன் புருஷன் என்ன பண்றார்..." என்ற கேள்விக்கு கஸ்தூரி கொடுத்த பதிலை பாருங்க..! Reviewed by Tamizhakam on September 23, 2021 Rating: 5
Powered by Blogger.