உடல் எடை கூடி.. ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய மேகா ஆகாஷ்..! - ஷாக் ஆன ரசிகர்கள்..!

 
தெலுங்கு சினிமாவின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை மேகா ஆகாஷ். இவர் தமிழில் தனுஷுடன் நடித்த எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் மூலம் பிரபலமானார். 
 
இந்த படம் வெளியாவதற்கு முன்னரே மறுவார்த்தை பேசாதே பாடலின் மூலம் ரசிகர்களின் இதயங்களில் குடிபுகுந்தார். 
 
தொடர்ந்து ரஜினியின் பேட்ட, அதர்வாவுடன் பூமராங் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். பிரபலமான அளவிற்கு இவரது படங்கள் எதுவும் ஹிட் அடிக்கவில்லை. 
 
இதனாலே இவருக்கு சரியாக படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக செயல்பட்டு ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வரும் மேகா ஆகாஷ் தற்ப்போது உடல் எடை கூடி டைட்டான உடை அணிந்துக்கொண்டு தன்னுடைய முன்னழகை எடுப்பாக காட்டி ரசிகர்களை கிக் ஏற்றியுள்ளார். 
 

இந்த கோலத்தில் அம்மணியை பார்த்த அனைரும் என்னமா.. ஆள் அடையாளம் தெரியாமல் மாறிட்ட.. என்று ரொமான்டிக் மூடில் காதல் கவிதைகளால் வர்ணித்து வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

“ஒரே ஒரு முறை தான் உடலுறவு..” கர்ப்பமான 42 வயது பெண்.. பள்ளி மாணவன் கொடுத்த அதிர வைக்கும் வாக்குமூலம்..

நடு காட்டில் நிர்வாணமாக உடலுறவு நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலாமக கிடந்த இளம் ஜோடி.. விசாரணையில் வெளியான வினோதம்..

மனைவியை திருப்தி படுத்த வயாக்ரா மாத்திரயை தேவை இல்லை, இதை செய்தால் போதும்.. மருத்துவர் கூறிய ரகசியம்