"படுக்கையில் எனக்கு பிடித்த பொசிஷன் இது தான்.." - ஓப்பனாக கூறிய கரீனா கபூர்..!

 
பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கரீனா கபூர். 2000-ம் ஆண்டு வெளியான ‘ரெஃப்யூஜீ’ படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான இவர் கடந்த 21 ஆண்டுகளில் ஏராளமான திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். 2012ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடிகர் சைஃப் அலி கானைத் திருமணம் செய்துகொண்டார். 
 
இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கரீனா கபூர். 2000-ம் ஆண்டு வெளியான ‘ரெஃப்யூஜீ’ படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான இவர் கடந்த 21 ஆண்டுகளில் ஏராளமான திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். 
 
 
2012ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடிகர் சைஃப் அலி கானைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கரீனா கபூர். அவர் பிரபல நடிகர் சயிஃப் அலி கானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 
 
அவர்களுக்கு தைமூர் அலி கான் என்கிற மகன் இருக்கிறார். இந்நிலையில் இரண்டாவது முறையாக கர்ப்பமான கரீனா கடந்த பிப்ரவரி மாதம் 21ம் தேதி ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். பாலிவுட் நடிகைகள் தங்களது தனிப்பட்ட விஷயங்களை பற்றி அலட்டிக்கொள்ளாமல் பொது வெளியில் போட்டு உடைப்பது இயல்பு தான். 
 

சமீபத்தில், ஒரு நேர்காணலில் பேசிய கரீனா கபூரிடம், படுக்கையில் உங்களுக்கு பிடித்த பொசிஷன் என்ன..? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், எனக்கு பிடித்த பொசிஷன் இது என்று எதையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது. கிட்ட தட்ட, எல்லா பொசிஷனும் எனக்கு பிடிக்கும். 
 
ஆனால், படுக்கையில் அந்த விஷயத்தில் கணவன், மனைவி இருவரும் எந்த Attitude-ம் கட்டாமல் ஒருவரை ஒருவர் என்ஜாய் செய்ய வேண்டும். அதிக பட்சம் அதிகாலை நேரங்களை தான் அதற்கு தேர்வு செய்வேன். அது அன்றைய நாளின் சிறந்த தொடக்கமாக நான் பார்கிறேன் என்று ஓப்பனாக கூறியுள்ளார்.

"படுக்கையில் எனக்கு பிடித்த பொசிஷன் இது தான்.." - ஓப்பனாக கூறிய கரீனா கபூர்..! "படுக்கையில் எனக்கு பிடித்த பொசிஷன் இது தான்.." - ஓப்பனாக கூறிய கரீனா கபூர்..! Reviewed by Tamizhakam on September 24, 2021 Rating: 5
Powered by Blogger.