"நீங்களும் அப்டி தானே நெனச்சீங்க.. ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு..." - ஒரு காலை தூக்கி அது தெரிய ஐஸ்வர்யா தத்தா..!

 
தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகைகள் அனைவருமே, ஆரபத்திலேயே வளரும் நடிகைகள் லிஸ்டில் இடம்பிடித்து விடுவதில்லை. அந்த வகையில் தற்போது வரை தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை பிடிக்க போராடி வருபவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. 
 
பின்னர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றதன் மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார். 
 
பொல்லாத உலகில் பயங்கர கேம், கன்னித்தீவு, மிளிர், என அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்து முடித்துள்ள படங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
அதே நேரத்தில் அவ்வப்போது படவாய்ப்புகளை பிடிப்பதற்காக படு கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வருவதையும் வழக்கமாக வைத்திருந்தார். 
 
சமீபத்தில் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டான்ஸ் ஆடினார். இதில் இவரது நடன திறமை அதிகம் ரசிகர்களை ஈர்த்தது. 
 
 
எப்போதும் கவர்ச்சி உடைகளில் போஸ் கொடுத்து, ரசிகர்களை கிறங்க வைக்கும் ஐஸ்வர்யா... இம்முறை குட்டியான ட்ரவுசரில் தொடையை காட்டி பளீச் போஸ் கொடுத்துள்ளார். 


இதனை பார்த்த ரசிகர்கள், நீங்களும் அப்டிதானே நெனச்சீங்க.. ஓ. அது ட்ரவுசரா..? ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு.. என கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.