"தூக்கி நிற்கும் பின்னழகு.." - படுக்கையில் குப்புற படுத்து.. பசங்களை பாடாய் படுத்தும் பூஜா ஹெக்டே..!


தமிழில் இயக்குனர் மிஷ்கின் ஜீவாவை வைத்து இயக்கிய 'முகமூடி' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே.இவர் நடித்த முதல் படமே படு தோல்வியடைந்ததால், வழக்கம் போல் இவரை மற்ற தமிழ் இயக்குனர்கள் கண்டு கொள்ளவே இல்லை. 
 
தமிழை தொடர்ந்து தெலுங்கு திரையுலகின் பக்கம் ஒதுங்கிய பூஜா ஹெக்டே தன்னுடைய அழகாலும், கவர்ச்சியால் ரசிகர்களை கவர்ந்தார்.தற்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர், அல்லு அர்ஜுன், பிரபாஸ், போன்ற நடிகர்களின் முதல் சாய்ஸ் ஹீரோயினாக உள்ளார். 
 
அதே நேரத்தில் தற்போது அம்மணிக்கு ஹிந்தி பட வாய்ப்புகளும் அடுத்தடுத்து கதவை தட்ட துவங்கியுள்ளது. அந்த வகையில் ரன்வீர், மற்றும் சல்மான் கானுடன் நடிக்க உள்ளதாக செய்திகளும் வெளியாகியுள்ளது. மேலும் தமிழில் சுமார் 10 வருடங்களுக்கு பின் விஜய் நடித்து வரும், பீஸ்ட் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கிறார். 
 
 
இந்த மூஞ்சியெல்லாம் ஹீரோயின் மெட்டீரியலா..? என்று கலாய்த்த ரசிகர்கள் டஸ்க்கி குயினாக வந்து நின்றார். 


இந்நிலையில், தற்போது படுக்கையில், புடவை தகித்மாக தன்னுடைய எடுப்பான பின்னழகை காட்டி குப்புற படுத்துக்கொண்டு தனக்கு கிடைத்த விருதை பக்கத்தில் படுக்க வைத்து, "உங்கள் வேலையை செய்ய 4 மணிக்கு எழுந்திருக்கும் போது... இறுதியில் அதற்காக விருது கொடுக்கப்பட்டது.. மகிழ்ச்சி.." என்று கூறியுள்ளார்.

"தூக்கி நிற்கும் பின்னழகு.." - படுக்கையில் குப்புற படுத்து.. பசங்களை பாடாய் படுத்தும் பூஜா ஹெக்டே..! "தூக்கி நிற்கும் பின்னழகு.." - படுக்கையில் குப்புற படுத்து.. பசங்களை பாடாய் படுத்தும் பூஜா ஹெக்டே..! Reviewed by Tamizhakam on September 17, 2021 Rating: 5
Powered by Blogger.